• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2வது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 4, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2வது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 அணிகள் பங்கேற்கும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ளது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் 29ஆம் தேதி வரை போட்டிகள் களைகட்டவுள்ளன.

லீக் மற்றும் சூப்பர் எயிட் (Super-8) சுற்றுகளைத் தொடர்ந்து, அரையிறுதி ஆட்டங்கள் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளன. இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறினால், கயானாவில் நடைபெறும் இரண்டாவது போட்டியில் விளையாடும். முதல் அரையிறுதி, டிரினிடாட்டில் ஜூன் 27ஆம் தேதி காலையில் இந்திய நேரப்படி காலை 6 மணிக்குத் தொடங்குகிறது. இரண்டாவது அரையிறுதி இரவு 8 மணிக்கு ஆரம்பமாகிறது.

விளம்பரம்

முதல் அரையிறுதிக்கு ரிசர்வ் டேவாக, இரண்டாவது போட்டிக்கான காலம் வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:  
வேலைக்கு ஆட்கள் தேவை… ஆர்டர்கள் குவிவதால் `டாலர் சிட்டி’ திருப்பூருக்கு ஜாக்பாட்!

ஆனால் இரண்டாவது போட்டியின்போது மழை குறுக்கிட்டால், கூடுதலாக 250 நிமிடங்கள் மட்டும் கொடுக்கப்பட்டது. அதற்குள் போட்டி நடத்தி முடிக்கப்படாவிட்டால், சூப்பர்-8 சுற்றில் முன்னிலை பெற்ற அணி, வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.

Read More

Previous Post

அயோத்தி ராமர் கோயில் உள்ள தொகுதியிலேயே தோல்வி.. ! உ.பி. ஃபைசாபாத்தில் பாஜக கணக்கு தப்பானது எப்படி?

Next Post

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு | Makkal Osai

Next Post
இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு | Makkal Osai

இம்ரான் கானின் கட்சி அலுவலகத்திற்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற கோர்ட்டு உத்தரவு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin