Last Updated:
வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது மட்டும்தான் பிரதமரின் வெளியுறவுக் கொள்கை என விமர்சித்த ராகுல் காந்திக்கு பாஜக கண்டனம்.
வெளிநாட்டுத் தலைவர்களை கட்டிப்பிடிப்பது மட்டும்தான் பிரதமரின் வெளியுறவுக் கொள்கை என விமர்சிக்கும் விதமாக, காங்கிரஸ் மூத்த தலைவர் சந்தீப் தீக்சித்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

