• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி! | Bharatgas Lite ZIP: BPCL introduced New LPG Connection Delivered to Your Doorstep Within 4 Hours

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி! | Bharatgas Lite ZIP: BPCL introduced New LPG Connection Delivered to Your Doorstep Within 4 Hours
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி!

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் “பாரத்கேஸ் லைட் ஜிப் (Bharatgas Lite ZIP)” என்ற புதிய சேவையை ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று தொடங்கியுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் வேகமாகவும், எளிதாகவும் எல்பிஜி கனெக்சன் பெறலாம். மேலும் முன்பதிவு செய்த வெறும் நான்கு மணி நேரத்திற்குள் உங்கள் வீட்டிற்க்கே எல்பிஜி சிலிண்டர் டோர் டெலிவரி செய்யப்படும்.

பாரத்கேஸ் லைட் ஜிப் சேவையின் சிறப்பம்சங்கள் என்ன?: உங்களுக்கே தெரியும் ஈரான் அமெரிக்கா போர் பதற்றத்தின் போது ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியை மூடி வைத்திருந்தது. இதனால் கச்சா எண்ணெய் முதல் எல்பிஜி சப்ளை வரை அனைத்தும் பாதிக்கப்பட்டது. சப்ளை பிரச்சனையால் கேஸ் பெரும் விதிகளில் அரசு மாற்றங்களை செய்தது.

இனி பிரச்சனையே இல்லை! BPCL அறிமுகம் செய்த LPG சிலிண்டர்! புக் செய்த 4 மணி நேரத்தில் டோர் டெலிவரி!

இது ஒரு புறம் இருக்க கமர்சியல் சிலிண்டரின் விலை தாறுமாறாக உயர்ந்து ஹோட்டல் உரிமையாளர்களுக்கு பெரும் பிரச்சனையாய் அமைந்தது. இருப்பினும் கமர்சியல் சிலிண்டரின் விலையை ஓரளவுக்கு கட்டுக்குள் வைத்திருக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்தது.

அந்த சமயத்தில் பலர் வேறு வழியே இல்லாமல் 5 கிலோ மற்றும் 10 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரை வாங்கி வந்தனர். ஆனால் இனி புதிய கேஸ் கனெக்சன் பெறுவதற்கு நீங்கள் நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு சில மணி நேரங்களில் வீட்டிலிருந்தே பெற முடியும். அதிலும் நீங்கள் சிலிண்டர் புக் செய்த 4 மணி நேரத்திற்குள் டோல் டெலிவரி செய்யப்படுவது தான் இன்னும் ஹைலைட்.

மேலும் BPCL வழங்கும் இந்த எல்பிஜி சிலிண்டர்கள் லைட் வெயிட் சிலிண்டராக இருப்பதால் எளிதில் எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம். இவை ஒளி ஊடுருவக்கூடிய வடிவமைப்பை கொண்டுள்ளது. இதனால் எவ்வளவு கேஸ் இருக்கிறது என்பதை நீங்கள் எளிதில் தெரிந்து கொள்ளலாம். அதற்கு ஏற்ப ரீஃபில் செய்யலாம்.

வெளியூரில் தங்கி படிக்கும் மாணவர்கள், சீக்கிரம் எல்பிஜி கனெக்சன் பெற விரும்பும் நபர்கள், அடிக்கடி புலம்பெயரும் குடும்பங்கள் என யார் வேண்டுமானாலும் இந்த சேவையை பயன்படுத்தி எல்பிஜி கனெக்சன் வாங்கலாம். தற்போது வரை பாரத்கேஸ் லைட் ஜிப் சேவை 30 நகரங்களில் மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 15ஆம் தேதிக்குள் இன்னும் 24 மாநிலங்களுக்கும், 70 நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று பிபிசிஎல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 100 நகரங்களில் மக்கள் எளிதில் டோர் டெலிவரி பெற முடியும். அதை தொடர்ந்து நாட்டின் பிற நகரங்களுக்கும் சீக்கிரம் சேவை விரிவுபடுத்தப்படவுள்ளது.

பணிபுரிபவர்கள், பேச்சிலர்கள், எளிதில் கேஸ் கனெக்சன் பெற முடியாதவர்களுக்கு இந்த வசதி உண்மையிலேயே பயனுள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எப்படி முன் பதிவு செய்வது வாங்குவது? அதற்கு தனி அப்ளிகேஷன் இருக்கிறதா? அல்லது இணையதளம் மூலமாக வாங்க வேண்டுமா? எத்தனை கிலோ சிலிண்டர்?, எவ்வளவு விலை? போன்ற மற்ற விவரங்கள் இனிவரும் நாட்களில் வெளிவரும்.

Share This Article

Story first published: Friday, August 14, 2026, 15:20 [IST]

Other articles published on Aug 14, 2026

Read More

Previous Post

இந்தியாவில் உள்நாட்டு போர் விமான எஞ்சினை உருவாக்க கைகோர்த்த ரிலையன்ஸ் – ரோல்ஸ் ராய்ஸ்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சிறுவனைக் கொன்ற மூத்த காவல் அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. – Malaysiakini

Next Post

சிறுவனைக் கொன்ற மூத்த காவல் அதிகாரி மிகவும் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin