கடந்த ஆண்டு நடத்தப்பட்ட 38 விளையாட்டுப் போட்டிகளுடன், இந்த ஆண்டு வில்வித்தை, வுஷூ, துப்பாக்கிச் சுடுதல், யோகா, மல்லர்கம்பம், ஸ்பீடு ஸ்கேட்டிங், கயாக்யிங் மற்றும் கேனோயிங் போன்ற புதிய போட்டிகள் சேர்க்கப்பட்டு, மொத்தம் 45 வகையான விளையாட்டுப் போட்டிகள் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறவுள்ளன.

