• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

யூடர்ன் எடுத்த தங்கம் விலை: ஆடி வெள்ளியில் குட் நியூஸ்..!! மக்களே உடனே கடைக்கு போங்க..!! | Gold Prices Drop on Aadi Velli: Good News for Buyers in Tamil Nadu

GenevaTimes by GenevaTimes
August 14, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
யூடர்ன் எடுத்த தங்கம் விலை: ஆடி வெள்ளியில் குட் நியூஸ்..!! மக்களே உடனே கடைக்கு போங்க..!! | Gold Prices Drop on Aadi Velli: Good News for Buyers in Tamil Nadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யூடர்ன் எடுத்த தங்கம் விலை: ஆடி வெள்ளியில் குட் நியூஸ்..!! மக்களே உடனே கடைக்கு போங்க..!!

தொடர்ச்சியாக 3 நாட்களாக உயர்ந்து வந்த தங்கம் விலை இன்று யூடர்ன் எடுத்துள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் கிராமுக்கு 180 ரூபாய் விலை குறைந்துள்ளது. அந்த வகையில் இன்று சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 14,040 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு சவரனுக்கு 1440 ரூபாய் தங்கம் விலை குறைந்துள்ளது.இன்றைய தினம் ஒரு சவரன் ஆபரண தங்கம் 1,12,320 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

யூடர்ன் எடுத்த தங்கம் விலை: ஆடி வெள்ளியில் குட் நியூஸ்..!! மக்களே உடனே கடைக்கு போங்க..!!

தங்கம் விலை திங்கள் அன்று விலை குறைந்தது, செவ்வாய் , புதன், வியாழன் என தொடர்ந்து 3 நாட்களில் ஒரு கிராம் 270 ரூபாயும் ஒரு சவரன் 2,000 ரூபாய்க்கு மேலும் விலை அதிகரித்தது. இனி தங்கம் விலை ஏறுமுகம் தான் என மக்கள் நினைத்த நிலையில் இன்றைய தினம் தடாலடியாக விலை குறைந்துள்ளது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் ஒரு கிராம் தங்கம் 14,040 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,12,320 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

24 கேரட் தங்கம் விலையை பார்த்தால் ஒரு கிராம் 196 ரூபாய் விலை குறைந்து 15,317 ரூபாய்க்கும் 10 கிராம் 1,53,170 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 180 ரூபாய் விலை குறைந்து, 11,820 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1440 ரூபாய் குறைந்து உயர்ந்து 94,560 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது. ஒரு கிராம் 255 ரூபாய்க்கும் ஒரு கிலோ 2.55 லட்சம் ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. ஆகஸ்ட் 1ஆம் தேதி அன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 235 ரூபாயாக தான் இருந்தது. ஆனால் இந்த வாரம் விலை கிராமுக்கு 25 ரூபாயும் , ஒரு கிலோவுக்கு 25,000 ரூபாயும் விலை உயர்ந்தது. இந்த சூழலில் இன்று விலை சரிந்துள்ளது.

உலக சந்தையில் நிகழும் மாற்றங்களுக்கு ஏற்ப தான் இந்தியாவிலும் தங்கம், வெள்ளி விலைகள் மாறுகின்றன. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் ஸ்பாட் கோல்டின் விலை 4,326 டாலர்களை கடந்து வர்த்தகமாகிறது. வெள்ளி 63 டாலர்களாக இருக்கிறது. எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் விலை 1,52,399 ரூபாய் என 2000 ரூபாய்க்கு மேல் விலை குறைந்துள்ளது.

தங்கம் விலை ஆகஸ்ட் மாதத்தில் திடீரென உயர்ந்தது, இதனால் மீண்டும் வரலாற்று உச்சத்தை விலை எட்டுமோ என்ற கவலை எழுந்த நிலையில் இன்று ஆடி வெள்ளி தினத்தில் தங்கம் விலை குறைந்துள்ளது.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Prices Drop on Aadi Velli: Good News for Buyers in Tamil Nadu

யூடர்ன் எடுத்த தங்கம் விலை: ஆடி வெள்ளியில் குட் நியூஸ்..!! மக்களே உடனே கடைக்கு போங்க..!! / Gold prices in Tamil Nadu have reversed after three days of gains, falling by ₹180 per gram for 22K and ₹196 per gram for 24K on August 14, 2026, bringing 22K gold to ₹14,040/g (₹1,12,320 per sovereign).

Story first published: Friday, August 14, 2026, 10:17 [IST]

Other articles published on Aug 14, 2026

Read More

Previous Post

பத்தரமுல்லைக்கு மாற்றப்படவுள்ள மேலும் பல அரச நிறுவனங்கள் : வெளியான அறிவிப்பு

Next Post

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' – மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

Next Post
`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' – மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

`பில் கேட்ஸ் மகளுக்கு 20 ஆண்டுகள் சிறை?' - மோசடி புகார் சிக்கலில் Phoebe Gates!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin