• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

Mahindra தார் ராக்ஸ் கார் வாங்க ஆசையா.. இதுதான் சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு தள்ளுபடி! | Mahindra August Discount Offers: Save Up to ₹1.25 Lakh on Thar Roxx, Scorpio-N, and XUV 3XO

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
Mahindra தார் ராக்ஸ் கார் வாங்க ஆசையா.. இதுதான் சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு தள்ளுபடி! | Mahindra August Discount Offers: Save Up to ₹1.25 Lakh on Thar Roxx, Scorpio-N, and XUV 3XO
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Mahindra தார் ராக்ஸ் கார் வாங்க ஆசையா.. இதுதான் சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு தள்ளுபடி!

கார் வாங்குவது என்பது மிகப்பெரிய நிதியியல் முடிவாகும். வீடு, தங்க நகை போல் கார் மதிப்பு உயராது, மாறாக புது காரை வாங்கி ஷோரூம்-ஐ விட்டு வெளியே கொண்டு வந்த நாள் முதல் இதன் லிலை குறைய துவங்கும். இப்படிப்பட்ட கார் வாங்கும் போது கடன் வாயிலாக வாங்குகிறோமா அல்லது கடன் வாயிலாக வாங்குகிறோமா என்பது மிகப்பெரிய கேள்வி நம்மை நாமே கொண்டுக்கொள்ள வேண்டியது.

இப்படியிருக்கையில் கார் பிராண்டுகள் தள்ளுபடியை அறிவித்தால் அதை சரியாக பயன்படுத்திக்கொள்வது மூலம் கார் வாங்குவதில் இருக்கும் நிதி சுமை பெரிய அளவில் குறையும்.

Mahindra தார் ராக்ஸ் கார் வாங்க ஆசையா.. இதுதான் சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு தள்ளுபடி!

இந்த நிலையில் கார் பிரியர்களுக்கு மத்தியில் எப்போதும் தனி இடம் கொண்டு இருக்கும் மஹிந்திரா தார் ராக்ஸ், மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுக்கு ஆகஸ்ட் மாதம் மட்டும் சிறப்பு தள்ளுபடி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தள்ளுபடி ஆகஸ்ட் 31 வரையில் மட்டுமே இருக்கும் என்பதால் மஹிந்திரா எஸ்யூவி கார்கை வாங்க திட்டமிடுவோர் மிஸ் பண்ணிடாதீங்க.

இதேவேளையில் நாட்டின் முன்னணி கார் விற்பனை நிறுவனமாக இருக்கும் மாருதி சுசூகி நிறுவனம் ஆகஸ்ட் மாதம் முதல் தனது கார்களின் விலையை மாடல் மற்றும் வெர்ஷனுக்கு ஏற்ப 30000 ரூபாய் வரையில் உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. மாருதி சுசூகி நிறுவனம் தனது உற்பத்தி செலவுகள் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த விலை உயர்வை அறிவித்துள்ளதாகவும் திட்டமிட்டு உள்ளது.

பொதுவாக கார் பிராண்டுகள் வருடத்தின் மத்தியில் வர்த்தகம் சரியும் நேரத்தில் இதை மீட்டு எடுக்க இத்தகைய தள்ளுபடியை அறிவிக்கும். இன்னும் சில நிறுவனங்கள் ஆகஸ்ட் மாதத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தள்ளுபடியை அறிவிக்கும்.

இதேபோல் இது ஒரு வருடத்தின் பண்டிகை காலத்தின் துவக்கம் என்பதால் பழைய வாகன இருப்பை வேகமாக விற்பனை செய்யவும் இத்தகைய தள்ளுபடியை அறிவிக்கும். மஹிந்திரா மேலே குறிப்பிட்ட அனைத்து காரணங்களையும் ஓருங்கிணைத்து போல் ஆஃபர்களை அறிவித்துள்ளது. மஹிந்திரா இந்த ஆகஸ்ட் மாதத்தில் அனைத்து ICE வாகனங்களும் தள்ளுபடியை அறிவித்துள்ளது. இந்த தள்ளுபடி அளவு ஒவ்வொரு மாடலுக்கும், ஒவ்வொரு வேரியன்ட்-க்கும் மாறுப்படும்.

அந்த வகையில் மஹ்ந்திரா ஸ்கார்பியோ என் காரின் பேஸ்லிப்ட்-க்கு முன்பு வந்த கார்களுக்கு 1.25 லட்சம் வரையில் தள்ளுபடியை அறிவித்துள்ளது. புதிய பேஸ்லிப்ட் மாடலுக்கு இல்லை, இதேபோல் இது பழைய மாடல் காரை இருப்பில் வைத்திருக்கும் ஷோரூம்-ல் மட்டுமே கிடைக்கும்.

அடுத்தாக மஹிந்திரா தார் ராக்ஸ் காருக்கு 1.20 லட்சம் வரையில் தள்ளுபடி வழங்கப்பட்டு உள்ளது. மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் கார்களுக்கு 75000 ரூபாயும், தார் மாடல் கார்களுக்கு 50000 ரூபாயும், பொலிரோ நியோ மற்றும் பொலிரோ நியோ பிளஸ் கார்களுக்கி 45000 ரூபாயும், மஹிந்திரா XUV 3XO மாடல் கார்களுக்கு 40000 ரூபாயும் தள்ளுபடியை அறிவித்துள்ளது.

தற்போது தள்ளுபடி அறிவிக்கப்பட்ட கார்களுக்கு தள்ளுபடி விலையில் பெரும் பகுதி நேரடியாக காரின் விலையில் குறைக்கப்பட்டாலும், மீதமுள்ள தொகையை மற்ற சேவையில் தான் வழங்கப்படுகிறது. முழுமையாக காரின் விலையில் கொடுக்கப்படுவது இல்லை.

Share This Article

English summary

Mahindra August Discount Offers: Save Up to ₹1.25 Lakh on Thar Roxx, Scorpio-N, and XUV 3XO

Mahindra August Discount Offers: Save Up to ₹1.25 Lakh on Thar Roxx, Scorpio-N, and XUV 3XO — Mahindra தார் ராக்ஸ் கார் வாங்க ஆசையா.. இதுதான் சரியான சான்ஸ்.. ஆகஸ்ட் மாத சிறப்பு தள்ளுபடி!

Story first published: Thursday, August 13, 2026, 14:26 [IST]

Other articles published on Aug 13, 2026

Read More

Previous Post

Tamilmirror Online || ’பேக்கோ சமன்’ இன் தாயார் கொலை: மோட்டார் சைக்கிள் மீட்பு

Next Post

‘கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை’ என்கிறார் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர். – Malaysiakini

Next Post

‘கொல்லும் நோக்கம் எதுவும் இல்லை’ என்கிறார் நாய் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட நபர். – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin