Last Updated:
ஒரு விதை மாதிரியைப் பரிசோதனை செய்வதற்கான கட்டணம் ரூ.80 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசாயிகள் தாங்கள் சேமித்து வைத்துள்ள நெல் விதைகளை விதைப்பதற்கு முன்பாக, அவற்றின் முளைப்புத்திறனை பரிசோதித்து அறிந்து கொள்வது மிகவும் அவசியம் என விழுப்புரம் விதை பரிசோதனை நிலைய மூத்த வேளாண் அலுவலர் சோபனா தெரிவித்துள்ளார்.

