• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

ஆடி அமாவாசை! 2 கி.மீ. தூரம் அரிவாள் மீது ஆக்ரோஷமாக நடந்து வந்து கருப்பசாமி அருள்வாக்கு கூறிய நபர்! | Aadi Amavasya in Ulundurpettai and karuppasamy arulvakku delivered

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
ஆடி அமாவாசை! 2 கி.மீ. தூரம் அரிவாள் மீது ஆக்ரோஷமாக நடந்து வந்து கருப்பசாமி அருள்வாக்கு கூறிய நபர்! | Aadi Amavasya in Ulundurpettai and karuppasamy arulvakku delivered
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Tamilnadu

oi-Vishnupriya R

Time
Published: Thursday, August 13, 2026, 14:21 [IST]

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சி கிராமத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு 2 கிலோ மீட்டர் தூரம் அரிவாள் மீது நடந்து வந்து பக்தர்களுக்கு கருப்பசாமி அருள்வாக்கு அளித்ததாக நம்பப்படுகிறது.

நள்ளிரவில் நடைபெற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கருப்பசாமி திருக்கோயிலில் ஆடி அமாவாசை நிகழ்வு நேற்று நடந்தது.

karuppasamy arulvakku

செங்குறிச்சி குளக்கரை பகுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட கருப்பசாமி சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு ஆக்ரோஷமாக அரிவாளின் மீது நடந்தவாறு குளக்கரையில் இருந்து ஊர் வழியாக திருக்கோயிலை வந்தடைந்தார்.

தொடர்ந்து அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கருப்பசாமியிடம் குறி கேட்டனர் குதிரை வாகனத்தில் அமர்ந்து ஆக்ரோஷமாக கருப்பசாமி பக்தர்களுக்கு அருள் வாக்கு அளித்தார்.

 ஆடி அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு! குவிந்த கூட்டம்!

ஆடி அமாவாசை.. ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு! குவிந்த கூட்டம்!

நள்ளிரவில் நடைபெற்ற இந்த நிகழ்வில் செங்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமி தரிசனம் செய்தனர். சுருட்டு பிடித்தபடியே அருள்வாக்கு கூறினார்.

ஆடி அமாவாசையையொட்டி நிறைய ஊர்களில் திருவிழா நடந்தது. மேல்மறையனூர் அங்காள பரமேஸ்வரி கோயிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அது போல் ராமநாதசுவாமி கோயிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.

English summary

Aadi Amavasya: Karuppasamy walks on Scythe as part of the function and also delivered arul vaakku.

Read More

Previous Post

Tamilmirror Online || தூக்கு மேடைக்கு ஏன் இந்த அவசரம்?

Next Post

நெல் விதை தரம் எப்படி இருக்கு.? – விவசாயிகளே வெறும் ரூ.80-ல் தெரிஞ்சுக்கலாம் | Agriculture News (விவசாய செய்திகள்)

Next Post
நெல் விதை தரம் எப்படி இருக்கு.? – விவசாயிகளே வெறும் ரூ.80-ல் தெரிஞ்சுக்கலாம் | Agriculture News (விவசாய செய்திகள்)

நெல் விதை தரம் எப்படி இருக்கு.? - விவசாயிகளே வெறும் ரூ.80-ல் தெரிஞ்சுக்கலாம் | Agriculture News (விவசாய செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin