• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || தூக்கு மேடைக்கு ஏன் இந்த அவசரம்?

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || தூக்கு மேடைக்கு ஏன் இந்த அவசரம்?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter





போதை பொருள் வர்த்தகர்கள் மற்றும் பயனாளர்களுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் தற்போது பல தரப்பினராலும் பேசப்பட்டு வருகின்றன.


போதை பொருளுடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிப்பது தொடர்பில் ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பில் நேற்று முன்தினம் 11 அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமை;சசர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கருத்துக்களை பகிர்ந்திருந்தார்.

போதை பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிப்பது தொடர்பில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை எனவும் அது ஒரு பரிந்துரை மாத்திரமே எனவும் அறிவித்திருந்தார்.


இந்த நிலையில், அவசரமாக வெலிக்கடை சிறைச்சாலையில் தூக்கு மேடையொன்று தயார் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.


போதை பொருள் பயன்பாடு மற்றும் வர்த்தகத்தினால் நாட்டில் கொலைச்சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில், மரண தண்டனை வழங்குவது குறித்த பரிந்துரை தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


 



Read More

Previous Post

பயணி ஒருவர் மயங்கி விழுந்து ரயில் தண்டவாளத்தில் விழுந்ததாக ரேபிட் கே.எல். தெரிவித்துள்ளது | Makkal Osai

Next Post

ஆடி அமாவாசை! 2 கி.மீ. தூரம் அரிவாள் மீது ஆக்ரோஷமாக நடந்து வந்து கருப்பசாமி அருள்வாக்கு கூறிய நபர்! | Aadi Amavasya in Ulundurpettai and karuppasamy arulvakku delivered

Next Post
ஆடி அமாவாசை! 2 கி.மீ. தூரம் அரிவாள் மீது ஆக்ரோஷமாக நடந்து வந்து கருப்பசாமி அருள்வாக்கு கூறிய நபர்! | Aadi Amavasya in Ulundurpettai and karuppasamy arulvakku delivered

ஆடி அமாவாசை! 2 கி.மீ. தூரம் அரிவாள் மீது ஆக்ரோஷமாக நடந்து வந்து கருப்பசாமி அருள்வாக்கு கூறிய நபர்! | Aadi Amavasya in Ulundurpettai and karuppasamy arulvakku delivered

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin