மூத்த, மிக மூத்த குடிமக்களுக்கான வருவாய்… பொதுவாக, வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. மூத்த குடிமக்கள் PNB-யில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், அவர்களுக்கு சுமார் ரூ.22,420 வட்டி கிடைக்கும். இதன் விளைவாக, முதிர்வு காலத்தில் அவர்களுக்குக் கிடைக்கும் மொத்தத் தொகை ரூ.1,22,420-ஆக இருக்கும்.

