• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

கொஹுவல மேம்பால போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 13, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
கொஹுவல மேம்பால போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
கொஹுவல மேம்பால போலிச் செய்தி: வதந்தி பரப்புவோருக்கு பொலிஸ் விடுத்த கடும் எச்சரிக்கை!

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

கொஹுவல மேம்பாலத்தின் கீழ் மோட்டார் சைக்கிளில் ஒருவர் இறந்து கிடப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் புகைப்படம் முற்றிலும் தவறானது என்றும், இது போன்ற போலிச் செய்திகளைப் பரப்புவோருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இலங்கை பொலிஸ்  எச்சரித்துள்ளது.

பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே தவறான தகவல்களைப் பரப்புபவர்களுக்கு எதிராக, தண்டனைச் சட்டம் மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் எச்சரித்துள்ளது.

சமூக வலைதளங்கள் வாயிலாகப் பொய்யான தகவல்கள், புனையப்பட்ட செய்திகள் அல்லது வன்முறையைத் தூண்டும் வகையிலான பதிவுகளைப் பகிர்வது இலங்கையில் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.

“உண்மையை உறுதிப்படுத்தாமல் எதையும் பகிர வேண்டாம்” என்றும் பொலிஸார், பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளனர். 

எந்தவொரு தகவலையும் சமூக வலைதளங்களில் பகிரும் முன், அதன் அசல் ஆதாரத்தைச் சரிபார்க்கவும், நம்பகமான உத்தியோகபூர்வ தகவல்களுடன் ஒப்பிட்டு உறுதிப்படுத்தவும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முன்னதாக கொஹுவல மேம்பாலத்தின் கீழ், தனது மோட்டார் சைக்கிளிலேயே உறங்கிக் கொண்டிருந்த நிலையில், உயிரிழந்த இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக போலி செய்தி பரவியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது. 


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

9 ராமேஸ்வரம் மீனவர்கள் கைது.. நடுக்கடலில் அத்துமீறிய இலங்கை கடற்படை.. என்ன நடந்தது? | Fishermen: Sri Lankan Navy Arrests 9 Tamil Nadu Fishermen in Mid-Sea Crackdown

Next Post

வானியலின் அழகிய அற்புதம்… அரிதான முழு சூரிய கிரகணத்தின் அதிசய காட்சிகள்! #InPhotos | Total Eclipse | உலகம் போட்டோகேலரி

Next Post
வானியலின் அழகிய அற்புதம்… அரிதான முழு சூரிய கிரகணத்தின் அதிசய காட்சிகள்! #InPhotos | Total Eclipse | உலகம் போட்டோகேலரி

வானியலின் அழகிய அற்புதம்... அரிதான முழு சூரிய கிரகணத்தின் அதிசய காட்சிகள்! #InPhotos | Total Eclipse | உலகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin