• Login
Thursday, August 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?! | Will Ethanol Stoves Replace LPG? Govt Tests New Cooking Fuel to Cut Import Costs

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?! | Will Ethanol Stoves Replace LPG? Govt Tests New Cooking Fuel to Cut Import Costs
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?!

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எரிபொருள் செலவுகளை குறைக்கவும், எரிபொருள் இறக்குமதியை குறைக்க வேண்டும் என்பதற்காகவும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பெட்ரோலில் எத்தனால் கலப்பு, சிஎன்ஜியில் பயோகேஸ் கலப்பு, டீசலில் ஐசோபியூட்டைல் கலப்பு என பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன் நீட்சியாக மத்திய அரசு எல்பிஜி இறக்குமதியை குறைக்கும் விதமாக மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சம் நாடாளுமன்றத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் எத்தனால்-ஐ cooking fuel ஆக பயன்படுத்துவது குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்..? இதென்னப்பா புது கதையா இருக்கு?!

இந்தியாவில் தற்போது எத்தனால் உற்பத்தி அதிகமாக இருக்கும் காரணத்தால் அரசு நிறுவனங்களும், தனியார் நிறுவனங்களும் எத்தனால் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இணைந்து உருவாக்கிய LPG Equipment Research Centre (LERC) அமைப்பு எத்தனாலை எப்படி மாற்று மற்றும் பாதுகாப்பான சமையல் எரிபொருளாக பயன்படுத்துவது என்பதை ஆய்வு செய்து வருகிறது.

மண்ணெய் மற்றும் எத்தனால் ஆகிய இரண்சு எரிபொருளும் கிட்டத்தட்ட ஓன்று தான், ஆனால் எத்தனால் பயன்படுத்தும் போது சூடாகும் நேரம் அதிகமாக எடுத்துக்கொள்ளும். ஆனால் மண்ணெய் காட்டிலும் எத்தனால் தூய்மையான எரிபொருள், புகை இருக்காது.

இதேபோல் மண்ணெய் ஸ்டவ் பயன்படுத்தும் போது பல ஆபத்துக்களும், சிக்கல்களும் இருக்கும் காரணத்தால் இதை தவிர்க்கும் வகையில் புதிய கட்டமைப்பை உருவாக்க LERC அமைப்பு ஆய்வு செய்து வருகிறது.

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு பெட்ரோலில் எத்தனாலை 20 சதவீதம் மேல் கலக்குவதற்கு எவ்விதமான திட்டமும் இல்லை, இதேபோல் டீசலில் எத்தனால் கலக்கும் திட்டங்கள் தற்போது இல்லை என தெளிவுப்படுத்தியிருந்சாலும், இதற்கான ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதேவேளையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா எத்தனாலை இறக்குமதி செய்ய திட்டமிட்டு வருவதாக வந்த தகவலையும் முழுமையாக மறுத்துள்ளது. இதேபோல் E20 பெட்ரோல் குறித்து மக்கள் மத்தியில் கடுமையான விமர்சனம் இருந்தாலும், மத்திய அரசு கலப்பின அளவீட்டை குறைப்பதில் எவ்விதமான மாற்றத்தையும் இதுவரையில் அறிவிக்கவில்லை.

இதேபோல் எத்தனால் கலப்பின் மூலம் அரசுக்கு இறக்குமதி செலவும், டாலர் இருப்பும் சேமிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கிறது. இது Win – Win முறை என அரசு கூறினாலும், மக்கள் மத்தியில் எத்தனால் கலந்த பெட்ரோல் காரணமாக வாகனங்களின் மைலேஜ் குறைவது மற்றும் வாகனங்களின் இன்ஜின் மற்றும் இதர உதிரிபாகங்கள் பாதிக்கப்படுவது பெரும் விவாத பொருளாகவே உள்ளது.

Share This Article

English summary

Will Ethanol Stoves Replace LPG? Govt Tests New Cooking Fuel to Cut Import Costs

Will Ethanol Stoves Replace LPG? Govt Tests New Cooking Fuel to Cut Import Costs — மீண்டும் டிரெண்டாக போகும் மண்ணெய் ஸ்டவ்.. இதென்னப்பா புது கதையா இருக்கு?!

Story first published: Wednesday, August 12, 2026, 19:06 [IST]

Other articles published on Aug 12, 2026

Read More

Previous Post

100 வருஷத்துக்கு பிறகு நடந்த அதிசயம்.. வானத்தில் திடீரென மறைந்த சூரியன்! அறிவியல் ஆச்சரியம் | Eclipse Fever: Millions Flock to Iceland, Spain for Rare Total Solar Eclipse

Next Post

ஜோகூரில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் விநியோகக் கும்பல் முறியடிப்பு: 2 பங்களாதேஷியர்கள் கைது; RM776,000 ரொக்கம் பறிமுதல்! | Makkal Osai

Next Post
ஜோகூரில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் விநியோகக் கும்பல் முறியடிப்பு: 2 பங்களாதேஷியர்கள் கைது; RM776,000 ரொக்கம் பறிமுதல்! | Makkal Osai

ஜோகூரில் சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர் விநியோகக் கும்பல் முறியடிப்பு: 2 பங்களாதேஷியர்கள் கைது; RM776,000 ரொக்கம் பறிமுதல்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin