• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடந்த மாதம் துருக்கியில் நடந்த நேட்டோ உச்சிமாநாட்டிலிருந்து வெளியேறியபோது, ​​இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளார். அச்சுறுத்தல்கள் காரணமாக அவ்வாறு செய்ய வேண்டியிருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.



“நான் இரகசிய சேவை மற்றும் இராணுவத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றினேன்.
அவர்கள் என்னை வேறு விமானத்தில் பயணிக்க வைக்க விரும்பினர்,””அவர்கள் சொல்வதை நான் செய்ய வேண்டும்.” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

விமானம் மாற்றப்பட்ட தகவல்

 ஜூலை 8 அன்று, தொலைக்காட்சி கமராக்களைப் பார்த்தபடி ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் ஏறியதாகவும், பின்னர் ஒரு இராணுவ விமானத்தில் ஏறுவதற்காக உணவு வண்டியில் ஒளிந்துகொண்டதாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தல்: இரகசியமாக விமானம் மாற்றப்பட்டதை ஒப்புக்கொண்டார் ட்ரம்ப் | Trump Says Planes Were Switched



விமானத்தின் மீது ஏவுகணை வீசப்போவதாக ஈரான் விடுத்த நம்பகமான அச்சுறுத்தலை அமெரிக்கா கண்டறிந்ததாக அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டாளியான சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்தனர்.


ஈரானிய அச்சுறுத்தலுக்குப் பதிலளிக்கும் ஒரு விரிவான தந்திரத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி இரகசியமாக வெளியேற்றப்பட்டார் என்பது, விமானத்தில் இருந்த பத்திரிகையாளர்களுக்கும் சில வெள்ளை மாளிகை ஊழியர்களுக்கும் தெரியாமல் இருந்தது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Gallery

Read More

Previous Post

நகை வியாபாரிக்கு ரோஸ்மா ரிம 67.46 மில்லியன் வழங்க வேண்டும் – Malaysiakini

Next Post

திருமணம் முன்பே பிரேக் அப்.. எப்படிபட்ட கணவரை எதிர்பார்க்கிறீங்க? சாரா டெண்டுல்கர் ஓபன் டாக்! | Sara Tendulkar: Sachin daughter Sara Tendulkar Expectations for Her Future Husband

Next Post
திருமணம் முன்பே பிரேக் அப்.. எப்படிபட்ட கணவரை எதிர்பார்க்கிறீங்க? சாரா டெண்டுல்கர் ஓபன் டாக்! | Sara Tendulkar: Sachin daughter Sara Tendulkar Expectations for Her Future Husband

திருமணம் முன்பே பிரேக் அப்.. எப்படிபட்ட கணவரை எதிர்பார்க்கிறீங்க? சாரா டெண்டுல்கர் ஓபன் டாக்! | Sara Tendulkar: Sachin daughter Sara Tendulkar Expectations for Her Future Husband

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin