Last Updated:
பாலியல் வழக்கில் சிறையில் உள்ள பிரஜ்வல் ரேவண்ணா அறையில் செல்போன், பென் ட்ரைவ் பறிமுதல். சிறை உதவி கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்.
பாலியல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவின் அறையில் செல்போன் உள்ளிட்ட பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தி உள்ளது.


