Last Updated:
ஏமன் அருகே செங்கடல் பகுதியில் கப்பல் போக்குவரத்திற்கு ஹவுதி தடை விதித்திருந்த நிலையில், இந்த தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் அருகே பாப் எல்-மாண்டெப் நீரிணையில் தான்சானியா நாட்டுக் கொடியுடன் சென்ற கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் உயிரிழந்தனர்.

