• Login
Wednesday, August 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

இமாச்சலபிரதேசத்தில் தீவிரமடையும் பருவமழை – 157 பேர் பலி | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 12, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
இமாச்சலபிரதேசத்தில் தீவிரமடையும் பருவமழை – 157 பேர் பலி | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிம்லா, வடகிழக்கு மாநிலமான இமாச்சலபிரதேசத்தில் கடந்த ஜுன் மாதம் தொடங்கிய தென்மேற்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அம்மாநிலத்தின் சிம்லா, சம்பா, கங்ரா, மண்டி உள்பட பல்வேறு மாவட்டங்களில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது.

பருவமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், ஆங்காங்கே நிலச்சரிவு ஏற்பட்டு சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலச்சரிவால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

157 பேர் பலி

இந்நிலையில், இமாச்சலபிரேதேசத்தில் பெய்து வரும் பருவமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு, விபத்து போன்ற இயற்கை பேரிடர்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், பருவமழையால் ரூ. 886 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது.



Read More

Previous Post

தமிழக அரசு பதவி பெற்ற பிகில் பட தயாரிப்பாளர்..! யார் இந்த அர்ச்சனா கல்பாத்தி? இவரின் சொத்து மதிப்பு என்ன? | Archana Kalpathi Biography, Career, AGS Entertainment Role and Estimated Net Worth

Next Post

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி….! சிக்கிய அமைச்சரின் உறவினர்

Next Post
அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி….! சிக்கிய அமைச்சரின் உறவினர்

அரச வாகன ஏலத்தில் 10 மில்லியன் மோசடி....! சிக்கிய அமைச்சரின் உறவினர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin