சிங்கப்பூர்: இந்த ஆண்டிற்கான விளையாட்டு வீராங்கனை விருதானது சிங்கப்பூரின் தங்க மங்கை என்று அழைக்கப்படும் சாந்தி பெரோராவிற்கு வழங்கப்பட்டுள்ளது.
அவர் முதல்முறை இவ்விருதினை பெருமையுடன் ஏற்றுக் கொண்டார்.
சிங்கப்பூரின் தங்க மங்கை சாந்தி பெரேரா மற்றும் நீர் விளையாட்டு வீரர் மெக்சிமிலியன் மேடெர் உள்ளிட்டோருக்கு சிங்கப்பூர் விளையாட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
விருது வழங்கும் நிகழ்ச்சியானது ஆர்ச்சர்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

