• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலில் 13 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || ரஷ்யா மீதான உக்ரைனின் தாக்குதலில் 13 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ரஷ்யாவின் மத்தியப் பகுதியான தாதர்ஸ்தான் பிராந்தியத்தின் மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உள்பட 13 பேர் உயிரிழந்தனர்.


கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் இந்தப் போரில், ரஷ்ய எல்லைக்குள் உக்ரைன் நடத்திய மிக மோசமான மற்றும் பேரழிவு தாக்குதல் இது என்று கருதப்படுகிறது.


உக்ரைன் எல்லையிலிருந்து சுமார் 1,000 கிலோ மீற்றர் தொலைவில் அமைந்துள்ள நிஷ்னெகாம்ஸ்க் என்ற தொழில் நகரத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைக் குறிவைத்து உக்ரைன் இராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், குழந்தை உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும், காயமடைந்த 75 பேரில் 21 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தாதர்ஸ்தான் பிராந்திய அரசு அறிவித்தது.


இந்த ட்ரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் நாடுகளைச் சேர்ந்த குடிமக்களும் அடங்குவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, நடப்பு ஆண்டில் இரு நாடுகளுமே தொலைதூர இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் தாக்குதல்களைப் பெருமளவில் தீவிரப்படுத்தியுள்ளன. இதனால் பொதுமக்கள் உயிரிழப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.


எரிபொருள் வளங்கள் நிறைந்த தாதர்ஸ்தான் பிராந்தியத்தில் ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைந்திருப்பதால், உக்ரைன் தனது பதில் தாக்குதல்களுக்கு இப்பகுதியைத் தொடர்ந்து இலக்காகக் கொண்டு வருகிறது.


ரஷ்யாவின் போர் ஆற்றலைக் குறைக்கும் நோக்கிலேயே ‘டாட்நெஃப்ட்’ நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘டனேகோ’ சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது.


உக்ரைன் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், அந்நாட்டின் வடகிழக்கு கார்கிவ் பிராந்தியத்தில் உள்ள புகாய்வ்கா கிராமத்தின் குடியிருப்புப் பகுதியைக் குறிவைத்து ரஷ்ய இராணுவம் நடத்திய பீரங்கித் தாக்குதலில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், உக்ரைன் அனுப்பிய 456 ட்ரோன்களை ஒரே இரவில் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. (a)




Read More

Previous Post

4 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சாவைக் கடத்த முயன்ற மலேசியர் இந்தியாவில் கைது | Makkal Osai

Next Post

3 நாள் கஸ்டடி.. சில மணி நேர தனிமை.. அன்வர்தீன் மரணம்.. பழனி நிலமோசடியில் இதுவரை நடந்தது என்ன? | Palani Temple Rs.100-Crore Land Scam: From Custodial Case to High-Profile Arrests

Next Post
3 நாள் கஸ்டடி.. சில மணி நேர தனிமை.. அன்வர்தீன் மரணம்.. பழனி நிலமோசடியில் இதுவரை நடந்தது என்ன? | Palani Temple Rs.100-Crore Land Scam: From Custodial Case to High-Profile Arrests

3 நாள் கஸ்டடி.. சில மணி நேர தனிமை.. அன்வர்தீன் மரணம்.. பழனி நிலமோசடியில் இதுவரை நடந்தது என்ன? | Palani Temple Rs.100-Crore Land Scam: From Custodial Case to High-Profile Arrests

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin