Last Updated:
இரு தரப்பிலும் நிலைமை சீராகி வரும் சூழலில், வீரர்களின் பாதுகாப்பை முதன்மையாக வைத்து மத்திய அரசின் முடிவை பிசிசிஐ எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் இறுதியில் வங்கதேசத்திற்குப் பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் (ODI) மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட திட்டமிடப்பட்டுள்ளது.


