• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 77 பேர் பலி

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 77 பேர் பலி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




தென் அமெரிக்க நாடான கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று றிச்டர் அளவில் 7.4 ஆகப் பதிவான நிலநடுக்கம் காரணமாகக் கட்டிடங்கள் இடிந்து விழுந்து குறைந்தது 77 பேர் உயிரிழந்துள்ளனர்.


நிலநடுக்கத்தின் அதிர்வால் கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள் ஏராளமான மக்கள் சிக்கியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளதுடன், தலைநகர் பொகொட்டா வரை மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிப் பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.


ஐக்கிய அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம், கொலம்பியாவின் புவியியல் மையத் தகவல்களின்படி, பொகொட்டாவிற்கு மேற்கே சுமார் 400 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள சோகோ பிராந்தியத்தின் சான் ஜோஸ் டெல் பால்மர் பகுதிக்கு அருகில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கம் சுமார் 107 கிலோ மீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதேவேளையில், அமெரிக்கச் சுனாமி எச்சரிக்கை மையம் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது.


 



Read More

Previous Post

 IJNஇல் இஸ்மாயில் சப்ரியைச் சந்தித்த ஜாஹிட் | Makkal Osai

Next Post

இலங்கை சிறைகளில் கலவரம்.. தமிழக மீனவர்களுக்கு ஆபத்து? உடனே மீட்க வேண்டும்! பறந்த கோரிக்கை | Tamil Nadu Fishermen Face Danger in Sri Lankan Prisons? Urgent Call for Their immediate Release

Next Post
இலங்கை சிறைகளில் கலவரம்.. தமிழக மீனவர்களுக்கு ஆபத்து? உடனே மீட்க வேண்டும்! பறந்த கோரிக்கை | Tamil Nadu Fishermen Face Danger in Sri Lankan Prisons? Urgent Call for Their immediate Release

இலங்கை சிறைகளில் கலவரம்.. தமிழக மீனவர்களுக்கு ஆபத்து? உடனே மீட்க வேண்டும்! பறந்த கோரிக்கை | Tamil Nadu Fishermen Face Danger in Sri Lankan Prisons? Urgent Call for Their immediate Release

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin