Last Updated:
ஐரோப்பாவே வெப்பத்தில் தகித்துக் கொண்டிருக்கும்போது குளுகுளு யாய்சி நகருக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் போட்டியை கண்டு களித்தனர்.
உலகின் மிகத் தேர்ந்த CLIFF டைவர்கள் பார்ப்போரின் இதயத் துடிப்பையே நிறுத்திவிடும் வகையில் தங்களது திறனை சோதித்துப் பார்க்கும் களம்தான் இந்த நீர்வீழ்ச்சி.

