• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter




இஸ்ரேலின் உணவகம் மற்றும் புனரமைப்புத் துறைகளில் வேலை தேடும் இலங்கைத் தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் தொடங்கவுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) அறிவித்துள்ளது. 


தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் பணியகத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தளமான www.slbfe.lk மூலம் இணைய வழியில் பதிவு செய்துகொள்ள முடியும்.


உணவகத் துறைக்காக 4,000 விண்ணப்பதாரர்களைப் பதிவு செய்ய இன்று நண்பகல் 12.00 மணிக்கு இணையப் பதிவு திறக்கப்படும். இதற்கு 25 முதல் 40 வயதுக்குட்பட்ட, உணவகச் சமையலறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம், 8 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் நல்ல ஆங்கிலப் புலமை கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம். 

புனரமைப்புத் துறை



மேலும், விண்ணப்பதாரர்கள் உடல் மற்றும் மனரீதியாகத் தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் என்பதோடு, இதற்கு முன்னர் இஸ்ரேலில் பணிபுரியாத அல்லது அங்கு நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் பணிபுரியாதவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Israel Job Vacancy Applications Opens


புனரமைப்புத் துறைக்கான பதிவு நாளை பிற்பகல் 2.00 மணிக்குத் திறக்கப்படும். பூச்சு மற்றும் ஜிப்சம் பலகை வேலை, மின் பெட்டி நிறுவுதல் மற்றும் செங்கல் சுவர் கட்டுதல், தச்சு வேலை, பீங்கான் ஓடு (டைல்) பதித்தல் ஆகிய 4 பிரிவுகளின் கீழ் சுமார் 3,000 பேர் வீதம் மொத்தம் 12,000 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

இறுதித் தேர்வு


இதற்கு 25 முதல் 45 வயதுக்குட்பட்ட, 10 ஆண்டுகள் பாடசாலை படிப்பு மற்றும் அடிப்படை ஆங்கில அறிவு கொண்ட ஆண்கள் விண்ணப்பிக்கலாம்.

வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக காத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு | Israel Job Vacancy Applications Opens



முன்னதாகக் கட்டுமானப் பணிகளுக்கான இறுதித் தேர்வில் தோல்வியடைந்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க முடியாது எனப் பணியகம் குறிப்பிட்டுள்ளது. 



விண்ணப்பதாரர்களின் தொழில்முறைத் திறன்களை இஸ்ரேலியப் பிரதிநிதிகள் நேரடியாகப் பரிசோதித்துத் தேர்வு செய்வார்கள் என்பதால், உண்மையான அனுபவமும் தகுதியும் உள்ள துறைகளுக்கு மட்டுமே விண்ணப்பிக்குமாறு SLBFE கேட்டுக்கொண்டுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!       

Read More

Previous Post

போதைப்பொருள் குற்றச்சாட்டுகளில் இருந்து வயதான சகோதரிகள் இருவரையும் மேலும் இருவரையும் நீதிமன்றம் விடுவித்தது. – Malaysiakini

Next Post

‘’ஒரு தலைமுறையையே உருவாக்கியுள்ளீர்கள்!’’ – காமன்வெல்த் 2026 சாம்பியன்களைச் சந்தித்துப் பாராட்டிய பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
‘’ஒரு தலைமுறையையே உருவாக்கியுள்ளீர்கள்!’’ – காமன்வெல்த் 2026 சாம்பியன்களைச் சந்தித்துப் பாராட்டிய பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

‘’ஒரு தலைமுறையையே உருவாக்கியுள்ளீர்கள்!’’ - காமன்வெல்த் 2026 சாம்பியன்களைச் சந்தித்துப் பாராட்டிய பிரதமர் மோடி! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin