வயநாடு தொகுதியில் காங்கிரஸ் எம்.பி.யான ராகுல் காந்தி தற்போது 3 லட்சம் வாக்குகள் வித்தியாத்தில் உள்ளார்.
மக்களவைத் தோ்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 4) காலை 8 மணிக்குத் தொடங்கியது. 542 மக்களவைத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், வயநாடு மக்களவைத் தொகுதியில் ராகுல் காந்தி 63,05,43 வாக்குகளை பெற்றுள்ளார். அவர் 3,54,728 வித்தியாசத்தில் வெற்றி பெறுள்ளார் என்பது குறிப்பிட்டுள்ளார்.

