222 நாட்கள் கால அளவு கொண்ட நிலையான வைப்புத் திட்டத்தில் (FD) ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு கிடைக்கும்? ஒரு பொது வாடிக்கையாளர் எஸ்பிஐ-யின் (SBI) 222 நாட்கள் கால அளவு கொண்ட நிலையான வைப்புத் திட்டத்தில் ரூ.2 லட்சத்தை முதலீடு செய்தால், அத்திட்டம் முதிர்ச்சியடையும் போது அவருக்கு சுமார் ரூ.7,253 வட்டியாகக் கிடைக்கும். அதாவது, முதிர்வுத் தொகையாக மொத்தம் ரூ.2,07,253 கிடைக்கும்.

