Last Updated:
அதிகளவு சுற்றுலாப் பயணிகளின் வருகை இல்லாததால், இன்றும் தன் இயற்கை மாறாத தூய்மையுடன் இக்கிராமம் விளங்குகிறது.
இந்தியாவின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் அஞ்சா (Anjaw) மாவட்டத்தில் உள்ள டோங் (Dong) என்ற சிறிய கிராமமே, நாட்டில் தினசரி முதல் சூரிய உதயத்தைக் காணும் சிறப்பு பெற்ற இடமாகும்.


