• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

Tamilmirror Online || எமது காணி இராணுவத்தின் சரணாலயமா?

GenevaTimes by GenevaTimes
August 9, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
Tamilmirror Online || எமது காணி இராணுவத்தின் சரணாலயமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



எங்களின் பூர்வீகக் காணி அரச படைகளின் சரணாலயமா? எங்கள் நிலங்களைச் சுரண்ட இனியும் இடமளிக்க முடியாது என்ற வலுவான கோசத்துடன், வலிகாமம் வடக்கு – பலாலி பகுதியில் மீள்குடியேற முடியாத நிலையில் உள்ள மக்கள் இன்று 8ஆவது வாரமாகவும் அமைதிவழிப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


பலாலி சந்தியில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், தமது பூர்வீக நிலங்களை உடனடியாக விடுவித்து, மீள்குடியேற்றத்துக்கு அரசாங்கம் வழிவகுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.


பல ஆண்டுகளாகத் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேற முடியாத நிலையில் இருப்பதாகவும், காணிகள் அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால் வாழ்வாதாரம், குடியிருப்பு மற்றும் எதிர்கால வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.


‘எங்கள் காணிகள் எங்களுக்கே வேண்டும்’, ‘பூர்வீக நிலங்களில் மீள்குடியேற அனுமதிக்க வேண்டும்’, ‘மக்களின் நிலங்களைச் சுரண்டுவதை நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட பல்வேறு கோசங்களை எழுப்பியவாறு மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.


தமது நிலங்களை விடுவிப்பதாகப் பல்வேறு சந்தர்ப்பங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினரால் உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், நடைமுறையில் காணிகள் முழுமையாக விடுவிக்கப்படவில்லை என மக்கள் குற்றஞ்சாட்டினர். 


இதனால் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



Read More

Previous Post

நான் தலைவராக இருந்தபோது ஃபெல்டா ஹோட்டல் விற்பனைக்கான எந்த முன்மொழிவும் இல்லை என்கிறார் ஷபேரி | Makkal Osai

Next Post

அஜித் பவார் விமான விபத்து நடந்த அதே இடத்தில் மற்றொரு விமானம் விபத்து…! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
அஜித் பவார் விமான விபத்து நடந்த அதே இடத்தில் மற்றொரு விமானம் விபத்து…! | India News (இந்தியா செய்திகள்)

அஜித் பவார் விமான விபத்து நடந்த அதே இடத்தில் மற்றொரு விமானம் விபத்து...! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin