Last Updated:
பல்கலைக்கழக மானியக் குழு பேராசிரியர்களைப் போலப் பள்ளி ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 65 ஆக உயர்த்த வேண்டும்
மத்திய அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களின் ஓய்வூதியம், பணி ஓய்வு வயது, விடுமுறை உரிமைகள் மற்றும் மருத்துவ நன்மைகள் ஆகியவற்றில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளக் கோரி 8வது ஊதியக் குழுவிடம் முக்கியமான பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளனர்.


