• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! மக்களே வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல செய்தி..!! | Gold Price Today in Tamil Nadu: Chennai, Coimbatore and Madurai Gold Rates Remain Unchanged on Friday

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! மக்களே வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல செய்தி..!! | Gold Price Today in Tamil Nadu: Chennai, Coimbatore and Madurai Gold Rates Remain Unchanged on Friday
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! மக்களே வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல செய்தி..!!

தமிழ்நாட்டில் நீண்ட நாட்களுக்கு பிறகு தங்கம் விலையில் ஒரு அதிசயம் நடந்துள்ளது. புதன், வியாழன் என இரண்டு நாட்களும் விலை உயர்ந்த தங்கம் இன்றைய தினம் விலை மாறாமல் உள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ்நாட்டில் தங்கம் விலை மாறாமல் இருக்கிறது. அந்த வகையில் சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழ்நாட்டின் பிரதான நகரங்களில் இன்று தங்கம் விலை என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

சென்னையில் இன்றைய தினம் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் விலை மாறாமல் 13,750 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் தங்கம் 1,10,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலை கடந்த ஜூன் மாதம் 15ஆம் தேதி ஒரு கிராம் 13,750 ரூபாயாக இருந்தது. அதன் பின்னர் கிட்டதட்ட ஒன்றரை மாத காலம் தங்கம் விலை படிப்படியாக குறைந்து தான் வந்தது. இந்த சூழலில் நேற்று, அதற்கு முந்தைய நாள் தங்கம் விலை உயர்ந்தது.

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! மக்களே வெள்ளிக்கிழமை அதுவுமா நல்ல செய்தி..!!

கடந்த 2 நாட்களில் தங்கம் விலை ஒரு கிராம் 550 ரூபாயும் ஒரு சவரன் 4,400 ரூபாயும் உயர்ந்துள்ளது. நல்வாய்ப்பாக இன்று விலை மாறவில்லை. மதுரை, கோவை, திருச்சி என தமிழ்நாட்டின் அனைத்து நகரங்களிலும் ஒரு கிராம் ஆபரண தங்கம் 13,750 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1,10,000 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

24 கேரட் தங்கத்தை பொறுத்தவரை இன்று ஒரு கிராம் 15,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 10 கிராம் 1,50,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 18 கேரட் தங்கம் ஒரு கிராம் 11,565 ரூபாய்க்கும் ஒரு சவரன் 92,520 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு வாரமாக வெள்ளியின் விலையில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படாமல் இருந்த நிலையில் கடந்த 2 நாட்களில் மொத்தமாக ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு கிலோவுக்கு 15,000 ரூபாயும் விலை உயர்ந்தது.

உலக சந்தையில் ஸ்பாட் கோல்டின் விலை ஒரு அவுன்ஸ் 4,264 டாலராக இருக்கிறது. ஒரு அவுன்ஸ் வெள்ளி 62 டாலராக விற்பனை செய்யப்படுகிறது. உலக சந்தையில் தங்கம் விலை நேற்றுடன் ஒபிடுகையில் பெரிய அளவில் மாறவில்லை. இந்தியாவில் எம்சிஎக்ஸ் வர்த்தகத்தில் 10 கிராம் தங்கம் 1,49,580 ரூபாய்க்கு வர்த்தக்மாகிறது. நேற்றை விட இது ஆயிரம் ரூபாய் அதிகம்.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் “நாங்கள்” என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Share This Article

English summary

Gold Price Today in Tamil Nadu: Chennai, Coimbatore and Madurai Gold Rates Remain Unchanged on Friday

தங்கம் விலையில் நடந்த அதிசயம்..!! வெள்ளிக்கிழமை அதுவுமா குட் நியூஸ்..!!- Gold prices in Tamil Nadu remained unchanged on Friday after recording a sharp rise over the previous two days. The price of 22-carat jewellery gold stood at ₹13,750 per gram and ₹1,10,000 per sovereign in Chennai, Coimbatore, Madurai and other major cities.

Story first published: Friday, August 7, 2026, 10:40 [IST]

Other articles published on Aug 7, 2026

Read More

Previous Post

எவ்வளவு காலத்துக்கு E20 பெட்ரோலுடன் மல்லு கட்டுறது.. ஹார்முஸ் விவகாரம் முடியுமா? வெளியான அப்டேட் | Oman Says Hormuz Talks Positive, but Iran Warns Deal Won’t Immediately Open Strait

Next Post

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நேபாள இளம்பெண்கள்: கொலையா? போலீஸ் விசாரணை | Makkal Osai

Next Post

ஒரே சேலையில் தூக்கில் தொங்கிய நேபாள இளம்பெண்கள்: கொலையா? போலீஸ் விசாரணை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin