• Login
Sunday, August 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

40 மணிநேர வேலை.. 7 லட்சம் சம்பளம்.. ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஏர் இந்தியா! | Air India Hikes Pilot Salaries Up to 17%: Rs 7 Lakh for 40 Flying Hours to Fight IndiGo Poaching

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
40 மணிநேர வேலை.. 7 லட்சம் சம்பளம்.. ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஏர் இந்தியா! | Air India Hikes Pilot Salaries Up to 17%: Rs 7 Lakh for 40 Flying Hours to Fight IndiGo Poaching
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


40 மணிநேர வேலை.. 7 லட்சம் சம்பளம்.. ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஏர் இந்தியா!

இந்திய விமான போக்குவரத்து துறையில் ஏர் இந்தியாவுக்கும், இண்டிகோ நிறுவனத்திற்கும் பெரும் போட்டி நிலவி வரும் வேளையில், தற்போது இரு நிறுவனங்களும் சேவை விரிவாக்கத்தில் மும்மரமாக இருக்கும் நிலையில் டாடா குழுமத்திற்கு கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா, பைலட்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக 9 -15 சதவீதம் வரையிலான சம்பள உயர்வை கொடுத்துள்ளது.

இந்த தகவல் ஒட்டுமொத்த விமான போக்குவரத்து துறையை அதிர வைத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் இண்டிகோ நிறுவனம் தற்போது வாரம் ஒரு விமானம் என்ற வகையில் தொடர்ந்து விமானங்களை ஈர்த்து வருகிறது.

40 மணிநேர வேலை.. 7 லட்சம் சம்பளம்.. ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஏர் இந்தியா!

சமீபத்தில் 12க்கும் அதிகமான பைலட்களை ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் இருந்து இண்டிகோ தனது விமான இயக்கத்தில் பணியில் அமர்த்தியது. மேலும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து இதுவரையில் சுமார் 70க்கும் அதிகமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சீனியர் அதிகாரிகளை இண்டிகோ தனது நிறுவனத்திற்கு இழுத்துள்ளது.

இதுமட்டுமா வளைகுடா நாடுகளின் விமான நிறுவனங்களான Emirates, Qatar Airways, Etihad ஆகியவை தனது விமான சேவை விரிவாக்கம் செய்யும் காரணத்தால் அதிகளவில் விமானிகளை ஈத்து வருகிறது. இந்த விமானத்தை இயக்க வளைகுடா நாடுகள் பெரிய விமானங்களை இயக்கும் அனுபவம் கொண்ட இந்திய பைலட்களுக்கு அதிகப்படியான, வரியில்லா சம்பளத்தை கொடுத்து வருகிறது.

இதனால் ஏர் இந்தியா தற்போது பணியில் இருக்கும் பைலட்களை தக்க வைக்கும் பொருட்டு ஒரு மாதத்திற்கு 40 மணிநேரம் விமானத்தை இயக்கும் பைலட்கலுக்கு கொடுக்கப்படும் 6.41 லட்சம் ரூபாய் சம்பளத்தை 7 லட்சமாக அதிகரத்துள்ளது.

இதுவரை 70 மணிநேரம் விமானத்தை இயக்கும் பைலட்களுக்கு தற்போது கொடுக்கப்படும் 7.61 லட்சம் சம்பளத்தை 17 சதவீதம் வரையில் அதிகரித்து 8.9 லட்சமாக அதிகரித்துள்ளது.

இதை விட முக்கியமாக ஏர் இந்தியா விமானிங்கள் பட்ஜெட் விமான சேவையான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்-க்கு மாறினால் one-time transfer allowance ஆக 10-12 லட்சம் தொகையை கொடுப்பதாக அறிவித்துள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தில் சுமார் 40 விமானங்களை புதிதாக சேர்க்கப்பட உள்ளதால் இங்கு பைலட்களுக்கான தட்டுப்பாடு நிலவுகிறது.

இந்தியாவில் விமான சேவை வேகமாக உயர்ந்தாலும், அதற்கு ஏற்றார் போல் பைலட்கள் இந்தியாவில் இல்லை. மேலும் புதிய பைலட்களை உருவாக்க வேண்டுமாயின் அதிக காலம் தேவைப்படும். 6 மாதம் பயிற்சி, அதன் பின்பு தான் 1500 மணிநேரம் பறக்கும் அனுபவம் போன்றவை இருந்தால் மட்டுமே கேப்டன் என்ற நிலையை அடைய முடியும். அதன் பின்பு தான் பெரிய விமானங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.

Share This Article

English summary

Air India Hikes Pilot Salaries Up to 17%: Rs 7 Lakh for 40 Flying Hours to Fight IndiGo Poaching

Air India Hikes Pilot Salaries Up to 17%: Rs 7 Lakh for 40 Flying Hours to Fight IndiGo Poaching — 40 மணிநேர வேலை.. 7 லட்சம் சம்பளம்.. ஊழியர்களுக்கு பணத்தை அள்ளிக்கொடுக்கும் ஏர் இந்தியா!

Story first published: Saturday, August 8, 2026, 17:06 [IST]

Other articles published on Aug 8, 2026

Read More

Previous Post

ரஷ்யா – இந்தியா இடையே வரும் ரயில் பாதை.. அதுவும் பாகிஸ்தான் வழியாக! எப்படி? ரஷ்யா மெகாபிளான் | Russia proposes direct railway project to India via Pakistan due to tension at sea routes

Next Post

ஜோகூர் பாருவில் 37 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுடன் இருந்த உணவகத்தில் குடிவநுழைவுத் துறை சோதனை | Makkal Osai

Next Post
ஜோகூர் பாருவில் 37 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுடன் இருந்த உணவகத்தில் குடிவநுழைவுத் துறை சோதனை | Makkal Osai

ஜோகூர் பாருவில் 37 சட்டவிரோத வெளிநாட்டுத் தொழிலாளர்களுடன் இருந்த உணவகத்தில் குடிவநுழைவுத் துறை சோதனை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin