• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர – பின்னணியில் உள்ள காரணம்

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர – பின்னணியில் உள்ள காரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளர் பதவியில் இருந்து சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் ஷானி அபேசேகர விலகியுள்ளதாக காவல்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.



எனினும், இது ஒழுங்கு நடவடிக்கை அல்லது சர்ச்சை காரணமாக ஏற்பட்ட விலகல் அல்ல என்றும், பிரதி காவல்துறை மா அதிபர் (DIG) பதவிக்கு பதவி உயர்வு பெற்றுள்ளதால் CID பணிப்பாளர் பதவியில் தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி , நாளை முதல் அவர் CID பணிப்பாளர் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படவுள்ளார்.

உத்தியோகபூர்வ அறிவிப்பு


ஷானி அபேசேகரவுக்கு 2020 ஆகஸ்ட் 25ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பிரதி காவல்துறை மா அதிபர் பதவியை வழங்க நிர்வாக மேல்முறையீட்டு நீதிமன்றம்அ னுமதி வழங்கியுள்ளது.

திடீரென பதவி விலகிய ஷானி அபேசேகர - பின்னணியில் உள்ள காரணம் | Shani Abeysekara Promoted As Dig

இதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பதவி உயர்வு காரணமாகவே CID பணிப்பாளர் பதவியில் இருந்து விலகும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இது நிர்வாக ரீதியான நடைமுறையே எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

அலட்சியத்தை ஒப்புக்கொண்ட வீட்டு பணிப்பெண்; குழந்தை மூழ்கி உயிரிழந்த வழக்கில் 4 ஆண்டுகள் சிறை. – Malaysiakini

Next Post

பணத்தை அள்ளித் தரும் 8 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Post Office Schemes

Next Post
பணத்தை அள்ளித் தரும் 8 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Post Office Schemes

பணத்தை அள்ளித் தரும் 8 போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள்.. மிஸ் பண்ணிடாதீங்க..! | Post Office Schemes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin