Last Updated:
இதன் மூலம் விவசாயிகளின் வருமானம் உயரும் என்பதோடு, நிலையான வேளாண்மை முறைகளும் ஊக்குவிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், வாழை சாகுபடியை ஊக்குவிக்கும் புதிய மானியத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 500 விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1,000 ஏக்கரில் சொட்டு நீர்ப்பாசன வசதியுடன் வாழை சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

