Last Updated:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் மொத்தம் உள்ள 45 சட்டமன்றத் தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட தேர்தல்கள் ஏற்கெனவே நிறைவு பெற்றுள்ள நிலையில், மூன்றாம் மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு வரும் பத்தாம் தேதி நடைபெறுகிறது.


