• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பயணிகளின் பொதிகளை பயன்படுத்தி ரூ.1 கோடிக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் கடத்தல்? கொழும்பில் களஞ்சியம் சிக்கியது! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 7, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பயணிகளின் பொதிகளை பயன்படுத்தி ரூ.1 கோடிக்கும் அதிக பெறுமதியான மருந்துகள் கடத்தல்? கொழும்பில் களஞ்சியம் சிக்கியது! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு, ஹவ்லொக் டவுன் (Havelock Town) பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த மருந்து களஞ்சியசாலை ஒன்றை நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) நேற்று முன்தினம் (05) முற்றுகையிட்டுள்ளது. 

இந்த நடவடிக்கையின் போது, 1 கோடி ரூபாய்க்கும் அதிக சந்தைப் பெறுமதியுடைய மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

முறையான இறக்குமதி உரிமம் இன்றி பெருமளவிலான மருந்துப் பொருட்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டிருந்ததை நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இதன்போது புற்றுநோய் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகள் உட்பட 100க்கும் மேற்பட்ட வகையிலான மருத்துவப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சம்பந்தப்பட்ட நபர்கள், சட்டபூர்வமான அனுமதியின்றி, பயணிகளின் பொதிகள் (Passenger baggage) ஊடாக இந்த மருந்துகளை நாட்டுக்குள் கொண்டு வந்து, பின்னர் அவற்றை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் விநியோகித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

நுகர்வோர் விவகார அதிகாரசபைச் சட்டத்தின் கீழ், இதற்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரசபை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. செங்கல்பட்டு கோர்ட்டில் இன்று விசாரணை! | Vijay: CM Vijay and Sangeetha Divorce Case Up for Hearing Again Today in Chengalpattu Family Court

Next Post

PoK தேர்தல் முடிவுகள்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கட்சி வெற்றி! | World News (உலக செய்திகள்)

Next Post
PoK தேர்தல் முடிவுகள்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கட்சி வெற்றி! | World News (உலக செய்திகள்)

PoK தேர்தல் முடிவுகள்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கட்சி வெற்றி! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin