Last Updated:
El Nino | எல் நினோவால் 4.9 கோடி மக்கள் உணவுப் பஞ்சத்தால் பாதிக்கப்படுவர் என ஐ.நா. எச்சரித்துள்ளது.
‘எல் நினோ’ காலநிலை மாற்றக் காரணியால் உலகின் மேலும் 4 கோடியே 90 லட்சம் மக்கள் கடுமையான பட்டினியாலும் உணவுப் பஞ்சத்தாலும் பாதிக்கப்படக்கூடும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு பாதுகாப்பு அமைப்பு எச்சரித்துள்ளது.

