Last Updated:
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களுக்குத் தெளிவான லேபிள்கள் மற்றும் கண்காணிப்புத் தரவுகளைக் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் ‘டீப் ஃபேக்’ எனப்படும் போலி வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் குரல் பதிவுகளால் ஏற்படும் ஆபத்துகளைத் தடுக்க மத்திய அரசு சட்டக் கட்டமைப்புகளை தீவிரமாக வலுப்படுத்தி வருகிறது.


