Last Updated:
தாய்லாந்தில் கால்பந்து வீரர் சஃப்வான் அவாய் மின்னல் தாக்கி பலி.
தாய்லாந்தில் உள்ளூர் கால்பந்துப் போட்டியின் போது மின்னல் தாக்கியதில் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த வீரர் பலியான சம்பவம் பெரும் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

