• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஸ்யாவின் இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை பதம் பார்த்தது உக்ரைன்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் இரண்டை தாம் தாக்கியதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகப் பதிவில், உக்ரைனியப் பாதுகாப்புப் படைகள் யாரோஸ்லாவ்லில் உள்ள ஸ்லாவ்நெஃப்ட்-யானோஸ் சுத்திகரிப்பு நிலையத்தையும், பாஷ்கோர்டோஸ்தானில் உள்ள பாஷ்நெஃப்ட்-நோவோயில் சுத்திகரிப்பு நிலையத்தையும் தாக்கியதாக அவர் கூறினார்.

 இப்பகுதியைத் தாக்கிய ஆளில்லா விமானங்கள் இடைமறிக்கப்பட்டதாகவும், ஆனால் கீழே விழுந்த சிதைவுகள் தீப்பொறிகளை ஏற்படுத்தி சுத்திகரிப்பு நிலையத்தின் சேமிப்புக் கிடங்குகளை சேதப்படுத்தியதாகவும் யாரோஸ்லாவ் ஆளுநர் கூறினார்.

பலமுறை குறிவைக்கப்பட்ட சுத்திகரிப்பு நிலையம்

ரஷ்யாவின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களில் ஒன்றான இது, மொஸ்கோவின் போர் முயற்சிகளை சீர்குலைக்கும் முயற்சியில் உக்ரைனால் சமீப மாதங்களில் பலமுறை குறிவைக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உக்ரைன் முழுவதும் உள்ள அதிகாரிகள், ஒரு பொதுப் பேருந்து மற்றும் உக்ரைனிய கோதுமையை ஏற்றிச் சென்ற கப்பல் மீதான தாக்குதல் உட்பட பல்வேறு ரஷ்யத் தாக்குதல்கள் நடந்ததாகத் தெரிவித்தனர்.

உக்ரைனில் குறைந்தது 11 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

PN-இன் இளம் வாக்காளர்களுக்கு PAS-Bersatu மோதல் பற்றித் தெரியாது என்கிறது சிந்தனைக் குழு

Next Post

திருச்செந்தூர் அருகே குடிபோதையில் சொகுசு கார் ஓட்டியதில் விபத்து! ஒருவர் பலி! | Luxury car met with an accident near Thiruchendur leads one died

Next Post
திருச்செந்தூர் அருகே குடிபோதையில் சொகுசு கார் ஓட்டியதில் விபத்து! ஒருவர் பலி! | Luxury car met with an accident near Thiruchendur leads one died

திருச்செந்தூர் அருகே குடிபோதையில் சொகுசு கார் ஓட்டியதில் விபத்து! ஒருவர் பலி! | Luxury car met with an accident near Thiruchendur leads one died

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin