• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்; உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்; உங்க ராசி என்ன? – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
சனிபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் இந்த ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்; உங்க ராசி என்ன?

சனிபகவான் ஆகஸ்ட் 20 அன்று கடைசி நட்சத்திரமான ரேவதிக்கு பெயர்ச்சியடைகிறார். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன். இந்த பெயர்ச்சி மிதுனம், துலாம், கும்பம் ராசிகளுக்கு சிறப்பான நன்மைகளை வழங்கும்.

சனிபகவானின் ராசி மாற்றம் மட்டுமின்றி நட்சத்திர மாற்றமும் மிகவும் முக்கியமானதாகும். ஆகஸ்ட் 20 ஆம் திகதி சனிபகவான் கடைசி நட்சத்திரமான ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார், சனிபகவான் அக்டோபர் 09 ஆம் திகதி வரை நிலைத்திருக்கப் போகிறார்.

சனி பகவான் புதனின் ரேவதி நட்சத்திரத்திற்குள் நுழைவது சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர மாற்றத்தால் மகத்தான நன்மைகளை அனுபவிக்கப் போகிறார்கள். அந்த ராசிகளும் அவர்களின் பலன்களும் வருமாறு:

மிதுனம்: இந்த காலகட்டத்தில் அவர்கள் நிதிநிலையில் முன்னேற்றம், வெளிநாட்டுப் பயணம் மற்றும் உயர் கல்விக்கான வாய்ப்புகள் ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். இந்த பெயர்ச்சி வெற்றிக்கும், தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வழி வகுக்கும். நிதி நிலை மேம்படும். நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஆசைகள் நிறைவேறலாம், இது திருப்தி மற்றும் மனநிறைவை அளிக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும், அவர்கள் அன்புக்குரியவர்களுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்: இந்த காலகட்டத்தில் அவர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்களுடனான உறவு நன்றாக இருக்கும். சனிபகவான் இந்த காலத்தில் தொழில் ரீதியாக பல நன்மைகளை வழங்குவார். கடின உழைப்புக்கான பலன் நிச்சயம் கிடைக்கும். நீண்ட காலமாக நடந்து வரும் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நல்ல பொருள் இன்பங்களைப் பெறக்கூடும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள்; பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம்; வணிகர்களுக்கு விரிவாக்க வாய்ப்பு கிடைக்கும். காதல் வாழ்க்கையும் மகிழ்ச்சியாக இருக்கும்.

கும்பம்: இந்த காலகட்டத்தில், நீண்ட காலமாக ஒத்திவைக்கப்பட்ட சில பணிகளை மீண்டும் தொடங்கி முடிக்க முடியும். தொழில் செய்பவர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களின் ஆதரவு அனைத்து முயற்சிகளிலும் வெற்றியைக் கொண்டுவரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்து வந்த சில பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெளிநாட்டில் படிக்க வேண்டும் என்ற ஆசைகளும் நிறைவேறும்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

கட்டை விரலில் ஏற்பட்ட காயம்.. பயிற்சியில் சுப்மன் கில்லுக்கு நேர்ந்த சோகம்.. கடுப்பான கம்பீர்! | Shubman Gill: Indian Captain Shubman Gill Suffers Thumb Injury, Adds to Team’s Mounting Injury Woes

Next Post

மலாக்கா தேர்தலில் அனைத்து 21 தொகுதிகளிலும் பிஎன் (BN) போட்டியிடும்; ‘நீல அலை’ வரப்போகிறது – அகமத் ஜாஹிட்  ஹமிடி – Malaysiakini

Next Post

மலாக்கா தேர்தலில் அனைத்து 21 தொகுதிகளிலும் பிஎன் (BN) போட்டியிடும்; ‘நீல அலை’ வரப்போகிறது – அகமத் ஜாஹிட்  ஹமிடி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin