• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கையர் – வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க!  – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கையர் – வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க!  – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தை பிடித்த முதல் இலங்கையர் – வரலாறு படைத்தார் ருமேஷ் தரங்க! 

இந்த சாதனையின் மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்க, உலக ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்து, புதிய வரலாறு படைத்துள்ளார்.

சர்வதேச தடகள உலகில் இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில், சமீபத்தில் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில், ருமேஷ் தரங்க 89.75 மீற்றர் தூரம் ஈட்டியை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அந்த அபாரமான சாதனையின் பலனாக, உலக தடகள தரவரிசையில் அவர் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளார்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட உலக தரவரிசைப் பட்டியலின்படி, 1,354 தரவரிசைப் புள்ளிகளுடன் ருமேஷ் தரங்க உலகின் முதல் தர ஆண்களுக்கான ஈட்டி எறிதல் வீரராக உயர்ந்துள்ளார்.

இந்த சாதனையின் மூலம், உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த முதல் இலங்கையர் என்ற வரலாற்றுச் சிறப்பையும் அவர் பெற்றுள்ளார்.

இது இலங்கை தடகள வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுவதுடன், சர்வதேச அரங்கில் இலங்கை வீரர்களின் திறமையை மீண்டும் ஒருமுறை உலகுக்கு எடுத்துக்காட்டும் சாதனையாகவும் பார்க்கப்படுகிறது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

செல்லுபடியாகாத கடன் ஒப்பந்தமாக இருந்தபோதிலும், கடன் வழங்கியவர் ரிம 50 மில்லியனைத் திரும்பப் பெற முடியும் என்று பெடரல் நீதிமன்றம் கூறியுள்ளது. – Malaysiakini

Next Post

இன்னும் விலகாத மர்மம்… 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் 'சந்திப்புரா வைரஸ்'.. ஏன் ஆபத்தானது..?

Next Post
இன்னும் விலகாத மர்மம்… 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் 'சந்திப்புரா வைரஸ்'.. ஏன் ஆபத்தானது..?

இன்னும் விலகாத மர்மம்... 24 மணி நேரத்தில் உயிரைப் பறிக்கும் 'சந்திப்புரா வைரஸ்'.. ஏன் ஆபத்தானது..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin