• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
ட்ரம்ப் விதித்த வரி ரத்து: $100 பில்லியன் ரீஃபண்ட் செய்த அமெரிக்கா|Trump’s Tariff Blowback: $100 Billion Paid Back
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


2025-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் உலக நாடுகளைத் துரத்தி வந்த பிரச்னைகளில் ஒன்று – பெரும்பாலான உலக நாடுகள் மீது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த “பரஸ்பர வரி’.

இந்த வரியை அமெரிக்காவின் ‘சர்வதேச அவசர பொருளாதார அதிகாரச் சட்டம், 1977 (IEEPA)’-ன் கீழ் விதித்திருந்தார் ட்ரம்ப்.

ஆனால், ட்ரம்பின் இந்த வரி விதிப்பு செல்லாது என்று கடந்த பிப்ரவரி மாதம் தீர்ப்பளித்துவிட்டது அமெரிக்க உச்ச நீதிமன்றம். மேலும், அதுவரை வசூலித்திருந்த வரியும் அவரவருக்குத் திருப்பிக் கொடுத்துவிட வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.

அதுவரை ட்ரம்ப் நிர்வாகம் இறக்குமதியாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 166 பில்லியன் டாலர்கள் வசூல் செய்திருந்தது.

ட்ரம்ப் - பரஸ்பர வரி

ட்ரம்ப் – பரஸ்பர வரி

இந்த வழக்கு குறித்து அமெரிக்காவின் சுங்கத் துறை அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 4) அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதில், “சாத்தியமான மற்றும் சான்றளிக்கப்பட்ட ரீஃபண்ட் என ஒதுக்கப்பட்ட 128.68 பில்லியன் டாலர் வரி வருவாயில் நான்கில் மூன்று பங்கிற்கும் அதிகமான தொகையைத் திரும்ப வழங்கப்பட்டுவிட்டது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கிட்டத்தட்ட 100 பில்லியன் டாலர் ரீஃபண்ட் செய்யப்பட்டுவிட்டது என்று கூறியுள்ளது அமெரிக்க சுங்கத்துறை.

Read More

Previous Post

பெங்ளூருக்கு போட்டியாக சென்னை Wonderla.. மக்கள் கூட்டம் நிரம்பி வழியுது.. அமோக வரவேற்பு! | Chennai Wonderla Draws 2.4 Lakh Visitors in First Quarter, Rivals Bengaluru Park’s Popularity

Next Post

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கவும், ஆட்சியாளரை அகற்றவும் திட்டமிட்டேனா? ஜலாலுதீன் மறுப்பு | Makkal Osai

Next Post
நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கவும், ஆட்சியாளரை அகற்றவும் திட்டமிட்டேனா? ஜலாலுதீன் மறுப்பு | Makkal Osai

நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் பதவியிலிருந்து நீக்கவும், ஆட்சியாளரை அகற்றவும் திட்டமிட்டேனா? ஜலாலுதீன் மறுப்பு | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin