இராகவன் கருப்பையா- கடந்த வாரம் நடந்து முடிந்த நெகிரி செம்பிலான் மாநில சட்டமன்றத் தேர்தலில் ம.இ.கா. அடைந்த படுதோல்விக்கான காரணங்களைக் கண்டறிவதற்கு அக்கட்சி தீவிர மீளாய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அதனை விடுத்து வாக்காளர்களைக் குறைச் சொல்லி நீலிக்கண்ணீர் வடிக்கக் கூடாது. மாநில ஆட்சியை தேசிய முன்னணி கைப்பற்றியுள்ள போதிலும் அதன் உறுப்புக் கட்சியான ம.இ.கா. போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவி பிரதிநிதித்துவம் ஏதும் இல்லாமல் பரிதவிக்கிறது. முன்னதாக சுமார் 3 வாரங்களுக்கு முன் நடைபெற்ற ஜொகூர் […]
Read More
