• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது! | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
August 6, 2026
in வணிகம்
Reading Time: 2 mins read
0
ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது! | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Aug 06, 2026 7:27 AM IST

மெட்டல், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டன.

பங்குச் சந்தை - தங்கம், வெள்ளி விலை நிலவரம்
பங்குச் சந்தை – தங்கம், வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்து சவரனுக்கு 2,240 ரூபாய் அதிகரித்தது.

சர்வதேச பொருளாதாரம், அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு ஆகியவற்றை பொறுத்து தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் விலை காலையில் சவரனுக்கு ஆயிரத்து 280 ரூபாய் அதிகரித்த நிலையில், மாலையில் மேலும் 960 ரூபாய் உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் 2 ஆயிரத்து 240 ரூபாய் அதிகரித்து 1 லட்சத்து 7 ஆயிரத்து 840 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு மொத்தமாக 280 அதிகரித்து 13 ஆயிரத்து 480 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டது.

வெள்ளி விலையை பொறுத்தவரையில் காலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்த நிலையில், மாலையில் மாற்றமின்றி 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படிங்க: FD vs RD.. எந்த திட்டத்தில் அதிக வருமானம் கிடைக்கும்? அவசியம் தெரிஞ்சுக்கோங்க!

இதற்கிடையே, இந்திய பங்குச்சந்தைகள் சற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன. அதன்படி, சென்செக்ஸ் 152 புள்ளிகள் உயர்ந்து, 78 ஆயிரத்து 581 புள்ளிகளுடனும், நிஃப்டி 9 புள்ளிகள் அதிகரித்து 24 ஆயிரத்து 624 புள்ளிகளுடனும் நிலை பெற்றன. மெட்டல், ஆட்டோ துறை சார்ந்த பங்குகள் அதிகளவில் ஏற்றம் கண்டன.

தமிழ் செய்திகள்/வணிகம்/

ஏற்றத்துடன் நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தைகள்.. தங்கம் விலை ஒரே நாளில் இருமுறை உயர்ந்தது!

Read More

Previous Post

ஷகிப் அல் ஹசன் வீட்டில் குண்டு வீச்சு.. ஷேக் ஹசீனா பிரஸ்மீட்டில் பங்கேற்றதால் சூறையாடிய கும்பல் | Petrol bomb thrown on Shakib Al hasan house after he participates Sheikh Hasina press conference

Next Post

கொழும்புக்கான விமானப் பயணத்தில் ஒரே காிக்பிட்டைப் பகிர்ந்துகொண்ட தந்தை – மகள்: பாட்டிக் ஏரில் நெகிழ்ச்சி சம்பவம்! | Makkal Osai

Next Post
கொழும்புக்கான விமானப் பயணத்தில் ஒரே காிக்பிட்டைப் பகிர்ந்துகொண்ட தந்தை – மகள்: பாட்டிக் ஏரில் நெகிழ்ச்சி சம்பவம்! | Makkal Osai

கொழும்புக்கான விமானப் பயணத்தில் ஒரே காிக்பிட்டைப் பகிர்ந்துகொண்ட தந்தை - மகள்: பாட்டிக் ஏரில் நெகிழ்ச்சி சம்பவம்! | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin