• Login
Saturday, March 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

T20 WC | சூப்பர் ஓவரில் ஓமனை வென்ற நமீபியா! | namibia won oman in super over match tied t20 wc

GenevaTimes by GenevaTimes
June 4, 2024
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
T20 WC | சூப்பர் ஓவரில் ஓமனை வென்ற நமீபியா! | namibia won oman in super over match tied t20 wc
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பார்படோஸ்: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நமீபியா மற்றும் ஓமன் அணி இடையிலான லீக் போட்டி சமனில் முடிந்தது. வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. இதில் நமீபியா வெற்றி பெற்றது.

பார்படோஸின் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த ஓமன் அணி 19.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. நமீபியா வீரர் ரூபன் டிரம்பெல்மேன் 4 ஓவர்கள் வீசி 21 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தார்.

110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய நமீபியா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஜான் ஃப்ரைலிங்க் 45 ரன்கள் எடுத்தார். நிகோலஸ் டேவின் 24 ரன்கள் எடுத்தார். ஆட்டம் சமனில் முடிந்ததையடுத்து சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

இதில் முதலில் பேட் செய்த நமீபியா அணி 6 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்தது. 22 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் ஓமன் களம் கண்டது. அந்த அணி 6 பந்துகளில் 1 விக்கெட் இழப்புக்கு 10 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதனால் நமீபியா இதில் வெற்றி பெற்றது. சூப்பர் ஓவரில் சிறப்பாக பந்து வீசிய டேவிட் வைஸ், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மேற்கு இந்தியத் தீவுகள் மற்றும் பப்புவா நியூ கினியா, நமீபியா மற்றும் ஓமன் அணிகளுக்கு இடையிலான இரண்டு லீக் போட்டிகளும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற்றது. இந்த இரண்டு ஆட்டங்களுக்கான ஆடுகளமும் ஸ்லோவாக இருப்பதாக தெரிகிறது. அதனால் இங்கு ரன் குவிப்பது சற்று சவாலாக உள்ளது என்பதை ஆட்டத்தை பார்ப்பதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. வரும் நாட்களில் மேற்கு இந்தியத் தீவுகளில் தான் சூப்பர் 8 சுற்று, அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெற உள்ளது.



Read More

Previous Post

VK Pandian: ‘மதுரை மறத் தமிழனையும், தமிழ் பண்பாட்டையும் கேலி செய்வதா!’ பாஜகவை விளாசும் ஜெயக்குமார்-former aiadmk minister jayakumar criticizes bjp ad targeting tamil nadus vk pandian in odisha elections

Next Post

கருத்து கணிப்பால் பங்கு சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம் | Sensex, Nifty hit all-time high as exit polls predict massive win

Next Post
கருத்து கணிப்பால் பங்கு சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம் | Sensex, Nifty hit all-time high as exit polls predict massive win

கருத்து கணிப்பால் பங்கு சந்தை ஏற்றம்: முதலீட்டாளர்களுக்கு ரூ.14 லட்சம் கோடி லாபம் | Sensex, Nifty hit all-time high as exit polls predict massive win

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin