உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) விதித்த சுமார் 5 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி விதிப்பை எதிர்த்து முக்ரிஸ் மகாதிர் தாக்கல் செய்த நீதித்துறை மறுஆய்வு மனு மீதான தீர்ப்பை வழங்க இங்கேயுள்ள உயர் நீதிமன்றம் நவம்பர் 16-ஆம் தேதியை நிர்ணயித்துள்ளது. முக்ரிஸின் வழக்கறிஞர் நிஜாமுதீன் ஹமீத் மற்றும் உள்நாட்டு வருவாய் வாரியம் (LHDN) சார்பில் ஆஜரான மரினா இப்ராகிம் ஆகியோரின் வாதங்களைக் கேட்டறிந்த பிறகு, நீதிபதி அஜிசான் அர்ஷாத் இந்தத் தேதியை அறிவித்தார். முக்ரிஸ் வரித் […]
Read More
