Last Updated:
கேரளாவில் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில், இருக்கை மட்டத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தபோதும் ஜீப்பை சாதுர்யமாக இயக்கிய ஓட்டுநரின் வீடியோ வைரலாகிறது. கோட்டயம் பூஞ்ஞாரில் இச்சம்பவம் நடந்தது.
கேரளாவில் கனமழை வெள்ளத்தில் மூழ்கிய சாலையில், பதற்றமின்றி வாகனத்தை இயக்கிய சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
கேரளாவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சாலையில், இருக்கை மட்டத்திற்கும் மேல் தண்ணீர் இருந்தபோதும் ஜீப்பை சாதுர்யமாக இயக்கிய ஓட்டுநரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது இந்தச் சம்பவம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பூஞ்ஞார் பகுதியில் நிகழ்ந்தது. ஆபத்தான நிலையிலும் என்ஜின் அணைந்துவிடாமல், ஓட்டுநர் மிகவும் நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் வாகனத்தை முன்னோக்கி செலுத்தினார்
சாலையில் ஜீப்பின் இருக்கை மட்டத்திற்கும் மேல் தண்ணீர் தேங்கியிருந்த போதும், மிகுந்த துணிச்சலுடனும் சாதுர்யத்துடனும் ஜீப்பை இயக்கி அதில் பயணித்த நபர்களை பாதுகாப்பாக இலக்கை அடையச் செய்த ஓட்டுநரின் செயல் பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
ஆபத்தான சூழ்நிலையிலும் பதற்றமடையாமல், அனுபவத்துடனும் எச்சரிக்கையுடனும் வாகனத்தை இயக்கிய அவரது செயல்பாடு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.ஓட்டுநரின் துணிச்சலையும் மனிதநேயத்தையும் பாராட்டி வருகின்றனர்.


