• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

வெள்ளத்தில் சிக்கிய பேருந்திலிருந்து பயணிகள் மீட்பு

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
வெள்ளத்தில் சிக்கிய பேருந்திலிருந்து பயணிகள் மீட்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



நாவலப்பிட்டி – பாலந்தொட்ட பகுதியில் நிலவிவரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக, வெள்ளநீரில் சிக்கித் தவித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் (SLTB) சொந்தமான பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.


அப்பகுதியில் சேற்றுடன் கூடிய வெள்ள நீர் திடீரென உயர்ந்து பேருந்தைச் சூழ்ந்து கொண்ட நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் குழுவினர் உடனடியாகச் செயற்பட்டு லொறி ஒன்றின் உதவியுடன் துரித மீட்புப் பணியில் ஈடுபட்டுப் பயணிகளைப் பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். பேருந்தைச் சுற்றி வெள்ள நீர் அதிகளவில் சூழ்ந்திருந்ததால், பயணிகள் ஜன்னல்கள் வழியாக மீட்கப்பட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.


மோசமடைந்து வரும் சீரற்ற வானிலைக்கு மத்தியில், நாவலப்பிட்டி இளைஞர்களின் இந்த விரைவான செயல்பாடும் துணிச்சலும் ஒரு பெரும் உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க உதவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.




Read More

Previous Post

நடுவானில் விமானத்திற்கு 300 அடி தொலைவில் நெருங்கிய பறக்கும் தட்டு; விமானி அதிர்ச்சி… | Makkal Osai

Next Post

படக்குனு 10 ஷேர் வாங்கிப் போடுங்க.. விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்! மத்திய அரசுக்கு பெத்த லாபம்! | LIC Share Sale Begins Tuesday: Government Plans 6.5% Stake Offload via OFS

Next Post
படக்குனு 10 ஷேர் வாங்கிப் போடுங்க.. விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்! மத்திய அரசுக்கு பெத்த லாபம்! | LIC Share Sale Begins Tuesday: Government Plans 6.5% Stake Offload via OFS

படக்குனு 10 ஷேர் வாங்கிப் போடுங்க.. விற்பனைக்கு வரும் எல்ஐசி பங்குகள்! மத்திய அரசுக்கு பெத்த லாபம்! | LIC Share Sale Begins Tuesday: Government Plans 6.5% Stake Offload via OFS

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin