• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

பூதாகரமாக வெடிக்கும் Adult Money டிரெண்ட்.. நீங்களும் இப்படிதானா? உங்களை காப்பாற்ற வரும் ’48 ரூல்’..! | Adult Money Spending Spree? Follow the 48-Hour Rule to Stop Impulse Buys and Save Thousands

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
பூதாகரமாக வெடிக்கும் Adult Money டிரெண்ட்.. நீங்களும் இப்படிதானா? உங்களை காப்பாற்ற வரும் ’48 ரூல்’..! | Adult Money Spending Spree? Follow the 48-Hour Rule to Stop Impulse Buys and Save Thousands
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பூதாகரமாக வெடிக்கும் Adult Money டிரெண்ட்.. நீங்களும் இப்படிதானா? உங்களை காப்பாற்ற வரும் ’48 ரூல்’..!

நீங்கள் சமுக வலைத்தளத்தில் கொஞ்சம் ஆக்டீவ் ஆக இருந்திருந்தால் Adult Money என்ற சொல்ல உங்களுக்கு பரிச்சயப்பட்டு இருக்கும். Adult Money என்பது ஒன்றுமில்லை, சிறிய வயதில் ஆசைப்பட்டு வாங்க முடியாக விஷயங்களை தற்போது வேலைக்கு போய் சம்பாதித்து, அந்க பணத்தில் கண்களை மூடிக்கொண்டு வாங்கும் செயலை தான் இப்படி கூறுகிறார்கள்.

இத்தகைய வழக்கம் மில்லினியல் மக்களிடம் துவங்கி இன்றைய ஜென்Z தலைமுறையினர் வரையில் இருக்கிறது. 90ஸ் கிட்ஸ் மத்தியில் சிறிய வயதில் வாங்க முடியாத வீடியோ கேம், காஸ்ட்லியான RC பொம்மைகள், பல விதமான ஷூ என பல விஷயங்களை தற்போது வேலைக்கு போய் சம்பாதிக்கும் பணத்தை சுதந்திரமாக பயன்படுத்த முடியும் என நிலை வந்த உடன் பலரும் இதை செய்ய துவங்கியுள்ளனர்.

பூதாகரமாக வெடிக்கும் Adult Money டிரெண்ட்.. நீங்களும் இப்படிதானா? உங்களை காப்பாற்ற வரும் '48 ரூல்'..!

சரி, இப்போது தான் இந்த சுதந்திரம் கிடைக்கிறதா என்றால்..? இல்லை, இப்போது உடனே வாங்க கூடிய வசதிகள் அதிகமாகியுள்ளது. குறிப்பாக குவிக் காமர்ஸ் வர்த்தகம் சூடுப்பிடிக்க துவங்கிய உடன் தான் இந்த Adult Money என்ற சொல் டிரெண்டாகியுள்ளது.

ஆடைகளில் துவங்கி… கேமிங் கன்சோல், பொம்பை கார் கலெக்ஷன், Fan Boy பொருட்கள், ஹோம் தியேட்டர் ஸ்பீக்கர் முதல் ஸ்மார்ட்போன், லேப்டாப் வரை, பல விதமான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் தற்போது உடனடியாக ஹோம் டெலிவரி செய்யப்படுவதால் மக்கள் தங்களுடைய நிதி சுதந்திரத்தை இப்படி செலவு செய்து வருகின்றனர்.

இதேவேளையில் பலர் காஸ்ட்லியான பொருட்களை தேவையில்லாமல் வாங்கிவிட்டோமோ என புலம்பும் நிலைக்கும் தள்ளப்பட்டு உள்ளனர். இத்தகைய நிலையை தவிர்க்க வேண்டுமாயின் நீங்கள் பாலோ செய்ய வேண்டியது 48 ரூல் தான்.

48 ரூல் என்றால் என்ன..?

அமேசான், பிளிப்கார்ட், ஜெப்டோ, பிளிங்க்கிட் என எந்த தளமாக இருந்தாலும் சரி.. ஒரு பொருளை தேர்வு செய்து Cartல் போட்டுவிடுங்கள் (அத்தியாவசிய பொருட்களை தவிர அல்லது நீங்கள் Adult Money என நினைக்கும் பொருட்கள்) அதை 48 மணிநேரம் அதாவது 2 நாள் பேமெண்ட் செய்யாமல் உங்களுடைய Cartலேயே வைத்திருங்கள்..

48 மணிநேரம் கழித்து உண்மையிலேயே அந்த பொருள் தேவை என்று உங்களுக்கு தோண்றினால் மட்டும் Buy பட்டனை கிளிக் செய்து பேமெண்ட் நிலைக்கு செல்லுங்க.

இந்த 48 மணிநேர காலம் Cooling off காலத்தில் 80% அது வெறும் தற்காலிக ஆசை என்பது உங்களுக்கே புரியும், இப்படி புரிந்தால் Cart-ஐ கிளியர் செய்துவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவீர்கள். 20 சதவீதம் மட்டுமே அந்த பொருட்களை வாங்குவதற்கான வாய்ப்பு உள்ளது. இந்த 48 மணிநேர ரூல்ஸ்-ஐ பாலோ செய்தாலே மாதம் மாதம் பல ஆயிரங்களை நீங்கள் சேமிக்கலாம்.

நீங்களும் Adult Money-ஐ சுவைத்தது உண்டா? ஆம் என்றால் எந்த பொருட்களை வாங்கியுள்ளார்கள் என்பதை கமெண்ட் செய்யவும்.

Share This Article

English summary

Adult Money Spending Spree? Follow the 48-Hour Rule to Stop Impulse Buys and Save Thousands

Adult Money Spending Spree? Follow the 48-Hour Rule to Stop Impulse Buys and Save Thousands — பூதாகரமாக வெடிக்கும் Adult Money.. நீங்களும் இப்படிதானா? உங்களை காப்பாற்ற வரும் ’48 ரூல்’..!

Story first published: Monday, August 3, 2026, 18:33 [IST]

Other articles published on Aug 3, 2026

Read More

Previous Post

கடலை விட்டு வெளியே வந்த.. ஏலியன்கள்! அச்சத்தில் உறைந்த மக்கள்.. பேரழிவு நடக்கப்போகுது! | Alien Jellyfish: Hundreds of Mysterious Blue Creatures Wash Up on UK Beaches Amid Heatwave

Next Post

ஆசிரியர் இறப்புக்குப் பிறகு உளவியல்-சமூக ஆதரவை வலுப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. – Malaysiakini

Next Post

ஆசிரியர் இறப்புக்குப் பிறகு உளவியல்-சமூக ஆதரவை வலுப்படுத்த அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin