இதில், குஜராத் மாநிலத்தின் மன்ஜல்பூர் தொகுதிக்கான இடைத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் பாஜக மட்டுமே போட்டியிட்டன. இதில், பாஜகவின் வேட்பாளர் சதேந்திரபாய் படேல், காங்கிரஸ் வேட்பாளர் பிகாபாய் ரபாரியைவிட 30,630 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.


