• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!! | CM Vijay’s First Cabinet Overhaul: Four Tamil Nadu Ministers Reportedly Face Exit amid Major Reshuffle Buzz

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!! | CM Vijay’s First Cabinet Overhaul: Four Tamil Nadu Ministers Reportedly Face Exit amid Major Reshuffle Buzz
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட் குறித்து மாநிலம் முழுவதும் எதிர்பார்ப்பு மேலோங்கி இருக்கும் நிலையில், ஒரு பரபரப்பான செய்தி வெளியாகியுள்ளது. முதலமைச்சர் விஜய், தனது அமைச்சரவையில் முதல்முறையாக பெரிய அளவிலான மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உடன் நான்கு அமைச்சர்களின் பதவி பறிக்கப்பட இருப்பதாக டிடி நெக்ஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பிடுகிறது. முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் தலைமை செயலாளர் எம். சாய் குமார் , அமைச்சர்களின் செயல்பாடுகள் குறித்து ரகசிய அறிக்கை தயாரித்து தந்ததாகவும் அதன் அடிப்படையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற இருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

ஒவ்வொரு அமைச்சரின் செயல்பாடுகள், அவர்களின் நிர்வாக திறன் மற்றும் அவர்கள் மீதுள்ள புகார்கள் குறித்து விரிவான அறிக்கை முதலமைச்சர் கைக்கு சென்றுள்ளதாம். இந்த அறிக்கையின் அடிப்படையில் 4 அமைச்சர்கள் பதவி பறிக்கப்பட்டு சில அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்படும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

குறிப்பாக சர்ச்சைகளில் சிக்கிய உயர்கல்வி துறை அமைச்சர் பி. விஸ்வநாதன், போக்குவரத்து துறை அமைச்சர் ஏ. விஜய் தமிழன் பார்த்திபன், சமூக நலன் துறை அமைச்சர் கே. ஜகதீஸ்வரி, மனித வள மேலாண்மை துறை அமைச்சர் டி. சரத்குமார் ஆகியோரின் பெயர்கள் இந்த பட்டியலில் இருப்பதாக சொல்லப்படுகிறது. போதை மருந்து பயன்படுத்தியதாக வெளியான வீடியோ, வன்முறையாக பேசியதாக வெளியான ஆடியோ என பல்வேறு புகார்களின் அடிப்படையிலும் துறை ரீதியான செயல்பாடுகள் அடிப்படையிலும் இந்த முடிவு எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!

அதே போல அமைச்சர்கள் எஸ். கீர்த்தனா, எஸ். கமலி மற்றும் எஸ். ராஜேஷ் குமார் ஆகியோரின் துறைகளில் மாற்றம் இருக்கலாம் என கருதப்படுகிறது. ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையை விட முக்கியமான துறை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. நிர்வாகத்தை மேம்படுத்தவே இத்தகைய நடவடிக்கைகளை அரசு எடுப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த அமைச்சரவை மாற்றம் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதம் பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு, நிர்வாக வசதிக்காக சிறிய மாற்றங்கள் மேற்கொள்ளப்படும். பின்னர் இரண்டாம் கட்டத்தில் அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி தவெக-வில் இணைந்த தலைவர்களுக்கு, இடைத்தேர்தல் முடிந்த பிறகு அமைச்சரவையில் வாய்ப்பளிக்கப்படும் என சொல்லப்படுகிறது.

சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்,விஜயபாஸ்கர் ஆகியோர் அண்மையில் அதிமுகவில் இருந்து தவெகவில் இணைந்தவர்கள். இவர்கள் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறும் பட்சத்தில் இவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Share This Article

English summary

CM Vijay’s First Cabinet Overhaul: Four Tamil Nadu Ministers Reportedly Face Exit amid Major Reshuffle Buzz

4 அமைச்சர்களின் பதவி பறிப்பு?- முதலமைச்சர் விஜய்க்கு சென்ற ரகசிய ரிப்போர்ட்..!!- Tamil Nadu politics is abuzz with reports that Chief Minister Vijay is preparing his first major cabinet overhaul after the budget session. Sources suggest four ministers are under scrutiny amid repeated complaints.

Story first published: Monday, August 3, 2026, 14:15 [IST]

Other articles published on Aug 3, 2026

Read More

Previous Post

சொன்னதெல்லாம் அப்படியே நடக்குது.. பெரிய போர் வரப்போகுது! வாழும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு! | Arctic Conflict Warning as ‘Living Nostradamus’ Claims Two 2026 Predictions Came True

Next Post

பெந்தோங்கில் மரம் வாகனத்தின் மீது விழுந்து நசுக்கியதில் 4 பேர் உயிரிழப்பு; ஒரு குழந்தை காயம் – Malaysiakini

Next Post

பெந்தோங்கில் மரம் வாகனத்தின் மீது விழுந்து நசுக்கியதில் 4 பேர் உயிரிழப்பு; ஒரு குழந்தை காயம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin