• Login
Monday, August 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி – பலர் படுகாயம்

GenevaTimes by GenevaTimes
August 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி – பலர் படுகாயம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ரஷ்ய எல்லைப் பகுதியான பெல்கோரோடில் உள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் நடத்தப்பட்ட உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததுடன், இருவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.


இச்சம்பவத்தை உயர்மட்ட ரஷ்ய அதிகாரி ஒருவர் மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல் எனக் கண்டித்துள்ளார்.

உக்ரேனிய எல்லைக்கு அருகிலுள்ள பிரின்ட்செவ்கா கிராமத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை ஒட்டிய பகுதியில் இந்த ட்ரோன் தாக்கியதாக கூறப்படுகிறது.


அதில், படுகாயமடைந்த 13 வயது சிறுமியை மருத்துவக் குழுவினரால் காப்பாற்ற முடியாமல் போனதாகவும், 7 மற்றும் 9 வயதுடைய மேலும் இரண்டு சிறுமிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

பயங்கரவாதச் செயல்


விளையாட்டு மைதானத்திற்கு அருகே நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல் “கீவ் ஆட்சியின் மற்றொரு மனிதாபிமானமற்ற பயங்கரவாதச் செயல்” என்று ரஷ்ய அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

ரஷ்ய விளையாட்டு மைதானத்தில் உக்ரைன் பயங்கர தாக்குதல்! சிறுமி பலி - பலர் படுகாயம் | Ukraine Drone Attack Child Death

Image Credit: NBC News


இந்தச் சம்பவம் குறித்து கருத்து தெரிவிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகத்திடமிருந்து இந்த பதிலும் இதுவரை கிடைக்கவில்லை என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

நெகிரி செம்பிலானில் PH மக்கள் வாக்குகளை வென்றார் என்கிறார் வனிதா தலைவர் | Makkal Osai

Next Post

நடுக்கடலில் அலறிய 271 பேர்.. பற்றி எரிந்த இந்தோனேசிய கப்பல்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து | Indonesia Ferry Fire: 5 Dead, 41 Missing After Passenger Ship Catches Fire Near Madura Island

Next Post
நடுக்கடலில் அலறிய 271 பேர்.. பற்றி எரிந்த இந்தோனேசிய கப்பல்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து | Indonesia Ferry Fire: 5 Dead, 41 Missing After Passenger Ship Catches Fire Near Madura Island

நடுக்கடலில் அலறிய 271 பேர்.. பற்றி எரிந்த இந்தோனேசிய கப்பல்.. நெஞ்சை உறைய வைக்கும் விபத்து | Indonesia Ferry Fire: 5 Dead, 41 Missing After Passenger Ship Catches Fire Near Madura Island

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin